சாலையில் பாய்ந்து வீணாகும் குடிநீர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2012
00:02

அண்ணாநகர்: அயனாவரம் பகுதியில், குடிநீர் சாலையில் ஓடி வீணாகிறது.

அயனாவரம், பழனியாண்டவர் கோவில் தெருவில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக சாலையில் சிறு அளவில் குடிநீர் ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள், சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டதன் விளைவாக, கடந்த வாரம் உடைப்பை சரி செய்ய ஊழியர்கள் வந்தனர். அவர்கள், உடைப்பு ஏற்பட்ட பகுதியில், நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலம் மற்றும் மூன்று அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி விட்டு, உடைப்பை சரி செய்யாமல் விட்டுச் சென்றனர்.

இதனால், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து வெளியேறும் குடிநீரின் அளவு அதிகமாகி, பள்ளம் நிரம்பி, சாலையில் ஓடி குடிநீர் வீணாகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க, வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lakshmikanthan - kanchipuram,இந்தியா
03-ஜூலை-201200:08:28 IST Report Abuse
lakshmikanthan i have seen the news about water shortage in thiruchuli city.I like to download that news from dinamalar website with photo.But i unable to see that news in website could you please help me????????????
Rate this:
Share this comment
Cancel
SRIRAM - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201217:43:39 IST Report Abuse
SRIRAM We are struggling for water in all over chennai. What metro officials are doing? The wasted water cost should be deducted from government officials.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.