மாணவன் கடத்தப்பட்ட வழக்கு தேடுதலில் தனிப்படை போலீசார் தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
02:57

மறைமலை நகர் :ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவனை மீட்க, ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நவீன்ராஜ், 12. தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 14ம் தேதி, பள்ளிக்கு சென்ற சிறுவன் மாயமானான்.இது தொடர்பாக கூடுவாஞ்சேரி ÷பாலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 17ம் தேதி, முருகனின் அலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர், ""உங்கள் மகனை கடத்தியுள்ளேன். 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விடுவிக்கிறேன்,'' என்றார். சைபர் கிரைம் ÷பாலீŒõர் உதவியுடன், மிரட்டல் வந்த, தொலைபேசி எண்ணின் முகவரியில் விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த போதை ஆசாமி ஒருவன், பணத்திற்கு ஆசைப்பட்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டபோது, ""கடத்தப்பட்ட சிறுவனை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.