DISTRICT NEWS | மாநகராட்சி கூட்ட நேரம் மாற்றம் Dinamalar
Advertisement
மாநகராட்சி கூட்ட நேரம் மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
02:57

சென்னை : இன்று காலை நடக்க இருந்த மாநகராட்சிக்கூட்ட நேரம், பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் இன்று, ரிப்பன் மாளிகையில் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம், திடீரென பிற்பகல், 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்கள்தான் காரணம் என, மாநகராட்சி கூறியுள்ளது.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும், இன்று காலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டும் என, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. கவுன்சிலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கட்சி தலைமை எச்சரிக்கை விடுக்கும் என தெரிகிறது. இதன் காரணமாகவே, மாநகராட்சி கூட்ட நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.