Advertisement
தியேட்டர்களில் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012,21:32 IST

சென்னை:"திரையரங்குகளில், தீபாவளி பண்டிகையொட்டி, ஏழு நாட்களுக்கு, தினசரி ஐந்து காட்சிகள் திரையிடப்படும்' என, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் அண்ணாமலை, வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று துவங்கி, வரும், 19ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள, திரையரங்குகளில், தினசரி, 5 காட்சிகள் நடத்திக்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நடமாடும் திரையரங்குகளில், 13, 17 மற்றும், 18ம் தேதிகளில், காலை காட்சி, 11:30 மணிக்கும், 14, 15, 16 மற்றும், 19ம் தேதிகளில் மாலை காட்சி, 2:30 மணிக்கும் நடத்திக்கொள்ளலாம்.கூடுதலாக திரையிடும் விவரத்தை, அந்தந்த, மாவட்ட கலெக்டர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு, நடத்திக்கொள்ளலாம்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.