மருத்துவமனையில் சிறப்பு ஹோமம் :"டெங்கு' வார்டுகளில் அபிஷேக நீர் தெளிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2012
07:33

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் "மரண பயம் நீங்க, மர்மகாய்ச்சல் ஒழிய, "ம்ருத்யுஞ்ஜெய, தன்வந்திரி' ஹோமம், நேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணிக்கு நடத்தப்பட்டது. ஹோமத்திற்கு ஏற்பாடு செய்த, மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சின்மயா சோமசுந்தரம் கூறியதாவது:ஐந்து நாட்களுக்கு முன், மருத்துவமனை வந்த போது, "மர்மகாய்ச்சல்,"டெங்கு'வால் தொடர்ந்து உயிர் பலி ஏற்படுவதால், யாகம் செய்ய முடியுமா' என, டீன் மோகன் கேட்டார். மதுரை மீனாட்சி கோயில் இணைகமிஷனர் ஜெயராமனிடம் இதை தெரிவித்தபோது, சுவாமி சன்னதி குருக்கள் செந்திலை யாகம் நடத்த அனுப்பினார். செந்தில் மற்றும் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு, "ம்ருத்யுஞ்ஜெய (எமனை வெல்லும் யாகம்), தன்வந்திரி (மருத்துவக் கடவுள்)' ஹோமம் செய்தோம். தொடர்ந்து மேலூரில் நடக்கும் காய்ச்சல் இறப்புக்காக சிவன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்த உள்ளோம், என்றார்.மருத்துவமனை மனநல வார்டு அருகில் உள்ள வனபத்திர காளியம்மன் கோயிலில் யாகம் முடிந்தபின், "டெங்கு' நோயாளிகளின் வார்டுகளைச் சுற்றி அபிஷேக நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. பாரத் ஹெரிடேஜ், கோவர்த்தன் அறக்கட்டளை, வி.எச்.பி., இந்து மாணவர் சங்கம் இணைந்து நடத்தின.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrasekaran - madurai,இந்தியா
26-நவ-201201:25:58 IST Report Abuse
chandrasekaran It is ridiculous. A dean of a hospital is thinking to get the help of GOD. He understands the truth that a GOVT. in INDIA is helpless. It is not taking the right step in every issue. The problem is that our CHIEF MINISTER HONOURABLE JAYALALITHA is not able to look into the everyday problem. Ministers in the respective dept. is not capable of doing the right thing. It is not so easy to bring things in order. Hard and sincere work of every individual only will help our NATION our hospitals and every establishments. Top officials should be questioned. The money allocated for every project is going to many of the pockets. This kind of menace is the basic problem for all. Our CM must think of this and call the Director of Medical services immediately to take appropriate action in this regard. Moreover a CM cannot do every little things like this. She must issue a strong notification to all the dept. heads. More powers and more financial authorisations should also be given to them. First of all we must listen to the voices of the Dean and the heads of doctors. Minister should go to the hospital and arrange for a meeting of the entire staff of hospital. Listen to their voices and should take on the spot decision and immediate arrangement for remedy should be made. Now 2012. This is not 1950 or 60. Minister and the whole Govt must understand the realties and must act swiftly. HEALTH IS WEALTH. Our minister should have innovation in his ideas and must get the localsupport. Moreover GOVT alone cannot do wonders at anytime or in any nation. Let him think of this and act swiftly.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-நவ-201213:51:57 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஒடம்புக்கு இன்னா, டெங்குவா ?? ஏய், தம்பிக்கு ரெண்டு விபூதி பார்சல்... மேலே பூசிக்கிட்டு நாலு வேளை வாயிலே போட்டுக்கோ... எல்லாம் சரியாயிடும்... அடுத்து யாரு...
Rate this:
Share this comment
Cancel
mly - kovilpatti  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201204:00:09 IST Report Abuse
mly நல்ல பூச பண்ணுங்க உருப்பட பாருங்க
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-நவ-201203:01:27 IST Report Abuse
தமிழ்வேல் கொசுமருந்து அடிக்க வேண்டிய தேவையில்லை .. நகராட்சிக்கும் வேலை இல்லை...பேசாம சுகாதார துறையையும் இழுத்து மூடிவிடலாம்...
Rate this:
Share this comment
Cancel
Sakyaraj - Erode  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201202:54:57 IST Report Abuse
Sakyaraj அப்புறம் எதுக்கு மருத்துவமனை டாக்டர் யாகம் நடத்தி் காப்பத்த வேண்டியது தான் உங்களை எத்தனை பெரியார் வந்தாலும் தி்ருத்த முடியாது சாதாரண தண்ணி நெருப்பு என்ன நோய் குணமாகபோகுதுவெள்ளைக்காரன் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறான் .
Rate this:
Share this comment
Cancel
babu - trichy,இந்தியா
24-நவ-201202:46:25 IST Report Abuse
babu பைத்தியங்களுக்கு வைத்தியம் இப்படி தான், பொறுப்புள்ள நெய்வைத்தியங்கள்
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - Madurai,இந்தியா
24-நவ-201201:27:45 IST Report Abuse
மதுரை விருமாண்டி எமனை வெல்ல யாகம் செய்யலாம்... ஆனால் அதனாலே கொசுவை வெல்ல முடியாது..!! அதுக்கு சுகாதாரத் துறை உருப்படியா இருக்கோணும்..!! மம்மியின் ஆட்சியில் கொசுவைக் கூட சமாளிக்கத் துப்பில்லே...!!
Rate this:
Share this comment
Cancel
Shiva Kumar - Madurai,இந்தியா
23-நவ-201223:30:29 IST Report Abuse
Shiva Kumar Hhhhhhhhhh Super O Super அப்பு
Rate this:
Share this comment
Cancel
murali - bray  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201223:02:18 IST Report Abuse
murali நீங்க எப்பதான் தி்ருந்த போறீங்க ஈஈஈஈஈஈஈஈஈஈ
Rate this:
Share this comment
Cancel
jegan - dammam  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201220:13:03 IST Report Abuse
jegan அட பதர்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.