சென்னை:கடந்த நாட்களில், மட்டும் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 704 ரூபாய் குறைந்துள்ளது.
சென்ற புதனன்று, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 3,037 ரூபாய்க்கும், ஒரு சவரன், 24,296 ரூபாய்க்கும் விற்பனையாகின.
வியாழனன்று, இதன் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 2,977 ரூபாய்க்கும், சவரனுக்கு, 480 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 23,816 ரூபாய்க்கும் விற்பனையாகின. வெள்ளியன்று, ஒரு கிராம் தங்கம், 2,963 ரூபாய்க்கும், சவரன், 23,704 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், நேற்றும், தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,949 ரூபாய்க்கும், சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 23,592 ரூபாய்க்கும் விற்பனையாகின. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம் விலை, 140 ரூபாய் குறைந்து, 31,545 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆக, கடந்த நாட்களில், மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 88 ரூபாயும், சவரனுக்கு, 704 ரூபாயும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான்கு தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.704 குறைந்தது
Advertisement
Advertisement
அதிகம்
படித்தவை
அதிகம் விமர்சிக்க
பட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
இன்றுகடந்த வாரம்கடந்த மாதம்
ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை மார்ச் 16,2013
மாணவர் போராட்ட எதிரொலி: கலை, அறிவியல், சட்ட கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை மார்ச் 16,2013
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் மார்ச் 16,2013
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் மார்ச் 16,2013
இத்தாலி தூதர் தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்களும் உஷார் மார்ச் 16,2013
இன்றுகடந்த வாரம்கடந்த மாதம்
ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை மார்ச் 16,2013
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் மார்ச் 16,2013
மாணவர் போராட்ட எதிரொலி: கலை, அறிவியல், சட்ட கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை மார்ச் 16,2013
கணவன் முன்பு சுவிஸ் நாட்டு பெண் கற்பழிப்பு ம. பியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் சிக்கினர் மார்ச் 16,2013
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் மார்ச் 16,2013
இன்றுகடந்த வாரம்கடந்த மாதம்
சாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல: பல்கலை.,முதல் ரேங்க் பெற்றார் மாற்றுத்திறனாளி மார்ச் 16,2013
‘ ஏழை மக்களுக்காக தேவாலயம் ’- போப் முதல் பேச்சு மார்ச் 16,2013
மாணவர் போராட்ட எதிரொலி: கலை, அறிவியல், சட்ட கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை மார்ச் 16,2013
மாணவியர் மானபங்கம்: வாலிபர் கைது மார்ச் 16,2013
சி.ஆர்.பி.எப்., முகாம் மீதான தாக்குதல் விசாரணையில் பயங்கரவாதி பகீர் தகவல் மார்ச் 16,2013