Advertisement
தென்மண்டல வாலிபால் கொச்சி அணி வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:55

ஆவடி:பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு இடையே நடந்த, வாலிபால் போட்டியில், கொச்சி அணி முதலிடம் பிடித்தது.
ஆவடியில் உள்ள, மத்திய அரசின் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில், தென் மண்டல அளவிலான, வாலிபால் போட்டிகள் நடந்தன. இதில், பெங்களூரு, டர்பைன் வாயு ஆராய்ச்சி நிறுவனம், மின்னியல் மேம்பாட்டு நிறுவனம், மின்னணுவியல் ஆராய்ச்சி நிறுவனம், செயற்கைக்கோள் நுண்ணறிவு நிறுவனம், கொச்சி, கடல் சார் ஆராய்ச்சி நிறுவனம், ஆவடி, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் ஆகிய, ஆறு அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், கொச்சி, கடல் சார் ஆராய்ச்சி நிறுவன அணியும், பெங்களூரு, டர்பைன் வாயு ஆராய்ச்சி நிறுவன அணியும் மோதின. இதில், கொச்சி அணி, ( 3-2 ) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.