Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
வைரவிழா நினைவு வளைவு பணிகள் துவங்குவது எப்போது?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,00:59 IST

சென்னை:சட்டசபை வைரவிழா, நினைவு வளைவு கட்டுமானப் பணிகள், இம்மாத இறுதியில் துவங்கும் என,
பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள, போர் நினைவுச் சின்னம் - தலைமைச் செயலகத்திற்கு இடையில், சட்டசபை வைரவிழா, நினைவு வளைவு அமைய உள்ளது. இந்த நினைவு வளைவு, 80 அடி அகலம், 41 அடி உயரம் கொண்டதாக இருக்கும். பழமையின் அழகுடனும், புதுமையின் தொழில்நுட்பத்துடன் அமைய இருக்கிறது.
நினைவு வளைவுக்கான, தொழில்நுட்ப விவரங்கள், வடிவமைப்பு வரைகலை பணிகள் முடிந்து, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பொதுப்பணி துறையினர் அளித்த, நான்கு வரைபடங்களில் ஒன்றை, முதல்வர் தேர்ந்தெடுத்தார்.
இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. உரிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க, முதல்வரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
"முதல்வரின் அனுமதி பெற்று, இம்மாத
இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் துவங்கும்' என, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
தமிழவேல் - CHENNAI,இந்தியா
04-டிச-201217:47:21 IST Report Abuse
தமிழவேல் // நான்கு வரைபடங்களில் ஒன்றை, முதல்வர் தேர்ந்தெடுத்தார். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. உரிய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க, முதல்வரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.// உரிய நிறுவனத்தையும் அவர்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.