மண்டல லீக் கிரிக்கெட்:செயின்ட் மேரீஸ் வெற்றிசென்னை : சென்னையில் நடக்கும் மண்டல லீக் கிரிக்கெட் போட்டியில், செயின்ட் மேரீஸ் கிரிக்கெட் மன்றம் வெற்றி பெற்றது.போட்டியில், முதலில் பேட்டிங் செய்த, செயின்ட் மேரீஸ் கிரிக்கெட் மன்ற அணி, 31 ஓவரில், 9 விக்கெட் இழப்பிற்கு, 151 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, பார்க் டவுன் அணி, 21.5 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 93 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.