பேரையூர்:பேரையூர் அருகே, வி.சத்திரப்பட்டி கண்மாய் பகுதியில், பாதை மாறி வந்த 4 மாத புள்ளிமான் குட்டியை, சாப்டூர் வனச்சரகர் கருமலையான் மீட்டார். பின், காப்புக்காட்டில் விடப்பட்டது.
"குண்டாஸ்' ஒருவர் கைதுசோழவந்தான்:சோழவந்தான் மேலக்காலில், கோழிப்பண்ணை தொழில் போட்டியில், விஜயபாண்டி,34, விக்னேஷ், 30, கொல்லப்பட்டனர். இவ்வழக்கில், திருநகர் மணியை 24, பாலகிருஷ்ணன் எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் பரிந்துரைபடி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டார்.