மதுரை:மதுரை அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்
பற்றாக்குறை குறித்து, தினமலர் செய்தி வெளியிட்டது.
டீன் மோகன் கூறியதாவது:
44 போலீசார் இருக்க வேண்டிய இடத்தில், 6 பேர்தான் வார்டு பணிகளில் ஈடுபடுகின்றனர். போலீஸ் பற்றாக்குறை மற்றும் ஸ்டேஷனை விரிவுபடுத்துவது குறித்து, கமிஷனர் சஞ்சய்மாத்தூருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நெருக்கடியான இடத்தில் உள்ள ஸ்டேஷனுக்கு, வேறு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.