திருப்பூர்:தமிழ்நாடு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட கிளை கூட்டம், திருப்பூரில் நடந்தது.
சங்க தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார்; துணை செயலாளர் பாலசுப்ரமணியம்
வரவேற்றார்.
"கோவையில் நடக்கும் ஓய்வூதிய தின கருத்தரங்கில் பங்கேற்பது;
சங்கத்தில் அதிக உறுப்பினர்களை இணைப்பது,' என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலாளர்
சுந்தரராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.