திருப்பாவை
கலியன் சம்பத்து - தொடர் சொற்பொழிவு, சிவ விஷ்ணு கோவில், பார்க்ரோடு,
அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், ?மாலை 6:30 மணி.
திருப்பாவை
டாக்டர் இரா.அரங்கராஜன் - உபன்யாசம், நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ராஜா அண்ணாமலை புரம், மந்தைவெளி, ?மாலை 6:45 மணி.
தனுர் மாத உபன்யாசம்
சிந்துஜா சந்திரமவுலி, ஸ்ரீ அபீஷ்டவரத மஹா கணபதி கோவில், கணபதிபுரம், குரோம்பேட்டை, ?மாலை 6:30 மணி.
திருப்பாவை திருவெம்பாவை
மா.கி.இரமணன் - சொற்பொழிவு, ஸ்ரீ கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, பழைய வண்ணை, ?காலை 6:30 மணி.
தனுர் மாத பூஜை
ஸ்ரீ
வைகுண்ட வாசல் திறப்பு, காலை 4:00 மணி; கருட வாகனத்தில் வீதி உலா ?காலை
10:00 மணி, பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம், 9, ராகவா தெரு, சூளை.
"மாமான் மகளே'
வேணு.ராச
நாராயணன் - சொற்பொழிவு, ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில், 7, சோலையம்மன்
கோவில் தெரு, தானா தெரு அருகில், புரசைவாக்கம், ?மாலை 6:30 மணி.
வைகுண்ட ஏகாதசி
பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு தரிசனம், லட்சுமி நாராயண
பெருமாள் கோவில், பள்ளிக்கரணை.
திருவெம்பாவை
சேது முருகபூபதி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், மயிலாப்பூர், ?காலை 7:30 மணி.
சம்பந்தர் தேவாரம்
ஸ்ரீ நடராஜர் தமிழ் வேத பாராயண பக்த ஜன சபை, சைதாப்பேட்டை, ?இரவு 7:00 மணி.
திருமுறை இசை வகுப்பு
சியாமளா குமார், பரத்வாஜ் ஈஸ்வரர் கோவில், கோடம்பாக்கம், ?இரவு 7:00 மணி
வைகுண்ட ஏகாதசி மகோத்ஸவம்:
?காலை
10 முதல் மாலை 6 மணி வரை, ஸ்பர்ஸ தரிசனம், இரவு 7 மணிக்கு, உத்ஸவ
மூர்த்திகள் திருவீதி உலா, கற்பகவிநாயகர் பாண்டுரங்கன் ஆலயம், ஆதம்பாக்கம்.