Advertisement
விளையாட்டு செய்திகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
21:48

சென்னை ஓபன் சதுரங்க போட்டி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை : சென்னையில் நடக்க இருக்கும், சர்வதேச சென்னை ஓபன் சதுரங்க போட்டியில் பங்கேற்க, வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கமும்,
அனைத்திந்திய சதுரங்க பேரமைப்பும் இணைந்து, ஐந்தாவது, சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியை நடத்துகின்றன. பல்வேறு வயது பிரிவுகளில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ஜன., 15ல் முதல், 23ம் தேதி வரை, இப்போட்டி நடக்கிறது. இதில், மொத்தம், 11 சுற்று போட்டிகள் நடக்கும். விருப்பம் உள்ளவர்கள், நாளை வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 99400 94717, 91766 73939, 92821 34966 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.