சென்னை : சென்னையில் நடக்கும் மாநில சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கீழ்ப்பாக்கம்
சதுரங்கம் மையம் சார்பில், மாநில அளவிலான, ஒன்பதாவது குழந்தைகள் சதுரங்க
போட்டி, பல்வேறு வயது பிரிவுகளில், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி
வித்யாஷ்ரம் பள்ளியில், ஜன., 5, 6 ம் தேதிகளில் நடக்கிறது.
தகுதி உள்ளோர், கூடுதல் விவரங்களுக்கு, 94440 44576 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.