E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குடிக்க பணம் தராததால் ஆத்திரம் 98 வயது முதியவர் தீக்குளிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 டிச
2012
22:19

சென்னை : குடிக்க பணம் தராததால், ஆத்திரமடைந்த, 98 வயது முதியவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். கொடுங்கையூர், சூழ்புனல்கரை பகுதியை சேர்ந்தவர் வாசு. இவர், லாரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை வீரராகவன், 98. மதுவுக்கு அடிமையான இவர், தினமும் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதற்காகவே அவரது மகன் வாசு, தந்தைக்கு, தினமும், 100 ரூபாயை, கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் வீரராகவனுக்கு, வாசு, பணம் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரராகவன், மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். வாசு உள்ளிட்டோர், அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வீரராகவன் பலியானார்.சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார்விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-டிச-201219:11:24 IST Report Abuse
Nallavan Nallavan ஆனாலும் பெரிசுக்கு ரோசம் ரொம்பவே அதிகம்தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-டிச-201218:17:09 IST Report Abuse
g.s,rajan புத்தாண்டை முன்னாடியே கொண்டாட ஆசைப்பட்டு இருக்கார் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-டிச-201207:23:16 IST Report Abuse
Matt P தந்தை மகன் உறவு நன்றாகவே இருந்திருகிறது....98 ஆனாலும் சிலர்க்கு மூர்க்க குணம் இருப்பது ஆச்சர்யமாக தான் இருந்திருகிறது..இன்னும் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து நூற்றாண்டு விழஆ கொண்டாடி விட்டு போயிருக்கலாம்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.