Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
தென்மண்டல நீச்சல் போட்டி தமிழகத்துக்கு 18 தங்க பதக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2012,22:21 IST

சென்னை :சென்னையில் நடைபெறும், தென்மண்டல நீச்சல் போட்டியில், ரூபன் குமார், ஜெயவீனா உட்பட, 18 பேர், தங்கப் பதக்கம் வென்றனர். சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில், தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் நடக்கும், 26வது தென்மண்டல நீச்சல் போட்டியில், இரண்டாவது நாளன்று, 400 மீ., தனி நபர் பிரிவில், ரூபன் குமாரும், 50 மீ., பேக் ட்ரோக் பிரிவில், முகுந்தனும் தங்க பதக்கங்கள் வென்றனர். பெண்கள் பிரிவில், 800 மீ., பிரி ஸ்டைல் பிரிவில், ஸ்ருதியும், 200 மீ., மேட்லி பிரிவில், ஜெயவீனாவும் தங்க பதக்கம் வென்றனர். தமிழகத்துக்கு, இரண்டாவது நாளில் மட்டும், 18 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
முத்துநகர் மைந்தன் - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201208:22:29 IST Report Abuse
முத்துநகர் மைந்தன் vaalthukkal veerargale...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.