E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காணும் பொங்கல்: எம்.டி.சி.,க்கு ரூ.3 கோடி வருவாய்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
22:12

சென்னை:பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான, காணும் பொங்கல் தினத்தன்று, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மூன்று கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு, பொழுது போக்குக்காக, மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், வண்டலூர் மிருகக்காட்சி சாலை, திரையரங்குகள் மற்றும் கோவில்களில் மக்கள் பெருமளவில் குவிந்தனர்.அவர்களின் வசதிக்காக, 3,628 பஸ்களை, மாநகரப் போக்குவரத்து கழகம் இயக்கியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பயணித்தனர். அதிகாலை முதல் இரவு, 11:00 மணி வரை பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன எனவும், மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.மேலும், பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம், 1.62 லட்சம் ரூபாய், அபராதமாக வசூலிக்கப்பட்டது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.