E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பெண்ணை கர்ப்பமாக்கிய பாதிரியார்திருமணத்துக்கு சம்மதித்ததால் தப்பினார்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
22:12

சென்னை:செவிலியர் பெண்ணை கர்ப்பமாக்கிய பாதிரியார் ஒருவர், திருமணத்துக்கு சம்மதித்ததால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர், அகஸ்டின் மகன் அந்தோணி ஜோசப், 31. கடந்த ஐந்து ஆண்டுக்கு முன், பாதிரியாராக மாறிய அந்தோணி ஜோசப், மாதவரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பணிபுரிந்தார்.
இவரின் பெரியம்மாவின் உடல் நிலையை கவனித்து வந்த, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும், போரூரைச் சேர்ந்த மேரி, 25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன், இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர்; பல இடங்களில் சுற்றி திரிந்தனர்.இருமுறை கருக்கலைப்பு செய்த மேரி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, அந்தோணியிடம் கேட்டார். தான் பாதிரியார் என்பதை காரணம் கூறி, அந்தோணி மறுத்தார். இதனால் விரக்தி அடைந்த மேரி, சில தினங்களுக்கு முன், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்படி, அந்தோணியிடம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், மேரியை தான் திருமணம் செய்து கொள்வதாக, அந்தோணி ஜோசப் உறுதி அளித்ததை அடுத்து, போலீசார் அவரை விடுவித்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok - Tuticorin  ( Posted via: Dinamalar Android App )
21-ஜன-201305:36:08 IST Report Abuse
Ashok நித்தி்யை மட்டும் உலகம் முழுவதும் ஒளிபரப்பு பண்ணுணீங்க இப்போ என்ன ஆச்சு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Hariharasudhan - Navi Mumbai  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-201300:19:56 IST Report Abuse
Hariharasudhan பாதரியார் பாதர் ஆநார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
BIBIN .J - New Delhi  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-201306:33:07 IST Report Abuse
BIBIN .J this is not miracle.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
LAX - திருச்சி,இந்தியா
18-ஜன-201316:18:59 IST Report Abuse
LAX பாதிரி 'யார்'?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.