Advertisement
மனைவி இறந்த துக்கத்தில்முதியவர் தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜன
2013
22:15

சென்னை:மனைவி இறந்த துக்கம் தாளாத முதியவர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எண்ணூர் பாரதியார் நகரில் வசித்தவர் ஆவடிசாமி, 87; இவரின் மனைவி வள்ளியம்மாள், 80. இவர்களுக்கு, நான்கு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஆவடிசாமியும், வள்ளியம்மாளும் தனியே வசித்தனர்.நான்கு நாட்களுக்கு முன், வள்ளியம்மாள் திடீரென இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத ஆவடிசாமி, வீட்டு மின் விசிறியில் நேற்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து, எண்ணூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.