திருமண விழா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
06:38

புதுச்சேரி:புதுச்சேரி ராஜேந்திரன் இல்லத் திருமண விழா நேற்று நடந்தது.புதுச்சேரி ராஜேந்திர ரெட்டியார் மகள் நிவாஷினி, சொர்ணாவூர் ராமநாத ரெட்டியார் மகன் முத்துக் கிருஷ்ணன் திருமண விழா, புதுச்சேரி ஆனந்தா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர்கள் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், வருமான வரித் துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினர்.முத்துராம் ரெட்டியார், சுப்ரமணிய ரெட்டியார், ஓட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் வெங்கடேஷ், கூடப்பாக்கம் சந்திரசேகர் ரெட்டியார், ஜி.டி. பில்டர்ஸ் தண்டபாணி திருவேங்கடம், பில்டர்ஸ் அசோசியேஷ் பொருளாளர் முரளி, முன்னாள் சேர்மன் மாணிக்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், தொழிலபதிபர்கள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
@ஷாரூம் திறப்பு விழாபுதுச்சேரி:புதுச்சேரி அண்ணா சாலையில் ராயல் எல்க்ட்ரிகல்ஸ் அண்டு சானிட்டரிஸ் நிறுவன திறப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி புதிய ஷோரூமை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார். அரசுக்கொறடா நேரு பெற்றுக்கொண்டார்.பாப்ஸ்கோ தலைவர் தமிழ்ச்செல்வன், புதுச்சேரி நகராட்சி முன்னாள் துணை @Œர்மன் ஜான்குமார், எச்.பி.எல்., நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் அனந்தராமன், வினை குரூப் ஆப் கம்பெனியின் மேலாண் இயக்குனர் திரன்சீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்தவர்களை உரிமையாளர் பூபதி மற்றும் பிரபாகரன் ஆகியோர் வரவேற்று கூறியதாவது:26ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராயல் எலக்ட்ரிகல்ஸ் அண்டு ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் "ராயல் எலக்ட்ரிகல்ஸ் அண்டு சானிட்டரிஸ்' அண்ணா சாலையில் மூன்று மாடி கட்டடத்தில் 4,000 சதுர அடி பரப்பளவில் துவக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்களும், முதல் தளத்தில் சானிட்டரிஸ் பொருட்கள் மற்றும் அலங்கார விளக்குகளும், இரண்டாவது மாடியில் ஏ.சி., "டிவி' பிரிட்ஜ், வாஷிங்மெஷின் விற்பனைக்கு உள்ளது. "லிப்ட் வசதி' செய்யப்பட்டுள்ளது' என்றனர். அருள்பிரகாஷ் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.