சென்னை:சென்னையில் நடக்க இருக்கும், மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை கொட்டிவாக்கத்தில், "யங் பட்ஸ் கிரிக்கெட் அகடமி' சார்பில், 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, சாம்பியன் அழைப்பு கோப்பை போட்டி நடக்க உள்ளது. இதில், பள்ளி, அகடமி அணிகள் கலந்து கொள்கின்றன.பங்கேற்க விரும்புவோர், 94442 68084 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.