Advertisement
மங்கிபால்ஸில் தண்ணீர் வரத்து குறைவு * சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,18:32 IST

ஆனைமலை:ஆழியார் அணை அடுத்த மங்கிபால்சில் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கி ஜூலை மாதம் வரையும், வட கிழக்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதம் முதலிலோ துவங்கி டிசம்பர் மாதம் வரையும் பெய்யும். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வனப்பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.



ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள், அருவிகள் வறண்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கும் மங்கிபால்ஸ் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



வனத்துறையினர் கூறும் போது, "தண்ணீர் குறைவாக வருகிறது. இருந்தாலும் வெளியூர்களில் இருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகளை திருப்பி அனுப்பக்கூடாது என்பதற்காக அனுமதியளிக்கிறோம்' என்றனர்.





 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.