Advertisement
மருமகளை கொடுமைப்படுத்திய கணவனின் உறவினர்கள் மீது வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,18:38 IST

பொள்ளாச்சி:மருமகளை கொடுமை படுத்திய கணவன் உள்ளிட்ட உறவினர்கள் ஐந்து பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பொள்ளாச்சி பழனிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்,46, இவருக்கும் கோவையை சேர்ந்த பிருந்தா தேவிக்கும் திருமணமாகி 1 2 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிருந்தாதேவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில், "என் கணவனின் தந்தை கேசவன், தாயார் மீனா, நாத்தனார் ஜெயஸ்ரீ, நளினி ஆகிய ஐந்து பேர் என்னை வாழ விடாமல் கொடுமை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.



இது குறித்து விசாரித்த அனைத்து மகளிர் போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.





 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.