Advertisement
கும்பாபிஷேகம் நடத்த கமிட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,21:14 IST

பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், பிப்., 22ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, கோவில் கோபுரம், சுற்றுச்சுவர், நுழைவாயில், அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், யாகசாலை, பரிவார மூர்த்தி மற்றும் அங்குள்ள விநாயகர் கோவில், முனீஸ்வரர் கோவிலுக்கு அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் வர்ணம் பூசப்பட்டுள்ளது.



கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், செயல் அலுவலர் சரவணபவன் தலைமையில் நடந்தது. 18 கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழா நடத்த 16 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என செயல் அலுவலர் தெரிவித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் தலைமையில், விழாக்குழு, அன்னதானம், யாகசாலை உள்ளிட்ட ஐந்து கமிட்டிகள் உருவாக்கப்பட்டன.



 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.