Advertisement
சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வு: மார்ச் 5ல் துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:36

சென்னை : சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 5ம் தேதி துவங்கி, 28ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் மட்டும், மாநில அளவில், பொது
தேர்வாக நடக்கின்றன. இதர வகுப்பு தேர்வுகள், அந்தந்த மாவட்ட அளவில், பொது தேர்வாக நடக்கின்றன. அதன்படி, ""சென்னை மாவட்டத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச்,
5ல் துவங்கி, 28ம் தேதி முடியும். அனைத்து தேர்வுகளும், பிற்பகல், 1:30க்கு துவங்கி, 4:30க்கு முடிவடையும்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

தேர்வு அட்டவணை
தேதி தேர்வு பாடம்
5.3.13 மொழி முதல் தாள்
8.3.13 மொழி தாள் இரண்டு
12.3.13 ஆங்கிலம் முதல் தாள்
13.3.13 ஆங்கிலம் இரண்டாம் தாள்
16.3.13 புவியியல்
19.3.13 இயற்பியல், பொருளியல்
20.3.13 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல், புள்ளியியல்
22.3.13 வேதியியல், கணக்கு பதிவியல்
26.3.13 வரலாறு, கணிதம், வணிக கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்
28.3.13 உயிரியல், தாவரவியல், வணிகவியல்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.