செங்குன்றம் : செங்குன்றத்தில், அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து, நகை உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.சென்னை
செங்குன்றம் அடுத்த கிராண்டு லைன் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் உள்ள
மாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் இரவு, கருவறை பூட்டை உடைத்த மர்ம
நபர்கள், அங்குள்ள பெட்டியை உடைத்து, 5 கிராம் மாங்கல்யம், இரண்டரை கிலோ
வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.