E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கிராம அலுவலர்கள் இல்லாததால் சான்றிதழ் வாங்க மக்கள் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
00:13

ஆலந்தூர் : ஆலந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் இயங்கும், கிராம
நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றிய, வி.ஏ.ஓ.,க்கள், "குரூப் 2'
தேர்வில் தேர்ச்சியடைந்து, வேறு துறைகளுக்கு சென்று விட்டதால், சான்றிதழ்கள் வாங்க முடியாமல், பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர்.
ஆலந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ், 21 கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில், பழவந்தாங்கல், மூவரசம்பட்டு, அஸ்தினாபுரம், பரங்கிமலை, பல்லாவரம் ஆகிய அலுவலகங்களில், பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கள், "குரூப் 2' தேர்வில் தேர்ச்சி பெற்று, வேறு துறைகளுக்கு சென்று விட்டதால், அந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம நிர்வாக அலுவலர்கள்
இல்லாததால், முதியோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோர்
ஓய்வூதியம், ஜாதி, வருமானம், வாரிசு, இருப்பிட சான்றிதழ்கள்,
திருமண உதவி, வேலை வாய்ப்பு
உதவி தொகை ஆகியவை பெறுவதற்கு, பொதுமக்கள் மிகவும்
சிரமப்படுகின்றனர்.
மேலும், அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள், மக்களுக்கு கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட, அலுவலர்கள் இல்லாததால், பக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை தேடி, செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் சிலர்
கூறியதாவது:
குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றால், வேறு அலுவலகத்தை கை காட்டுகின்றனர். அங்கு சென்றால், உரிய அலுவலர் இல்லை என, கூறுகின்றனர். தேவை இல்லாமல் அலைக்கழிக்கப் படுகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.