E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"விஸ்வரூபம்' பட காட்சி பிராமணர் சங்கம் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:24

சென்னை:"விஸ்வரூபம் படத்தில், ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகளை நீக்க வேண்டும்' என, தமிழ்நாடு
பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) நிர்வாகிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை, இயக்கத்தில், வெளிவர உள்ள, "விஸ்வரூபம்' திரைப்படத்தில், எங்களது பிராமண சமூகத்தின் கலாசாரத்தை கேலி செய்வது போல், சில காட்சிகள் வசனங்கள் உள்ளன.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், பார்த்த பலர் கதாநாயகி பிராமண சமூகத்தை சேர்ந்த பெண் என்றும், ஒரு காட்சியில் கமல் அவருக்கு, மாமிசம் சமைத்து கொடுப்பது போலவும் இருப்பதாக எங்களிடம் கூறினர்.
இது திரைக்கதைக்கு தேவையற்றது. இந்த காட்சிகள் பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை
கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. மேலும், எங்கள் மனதை புண்படுத்துகிறது. ஆட்சேபரகமான இந்த வசன காட்சிகளை நீக்க, நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிரில் - திருச்சி,இந்தியா
07-பிப்-201319:28:19 IST Report Abuse
சிரில் ஒரு படத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா ? ஒரு படத்துக்கு அதரவாக/எதிர்ப்பாக குரல் கொடுப்பவர்கள்,நமது வாழ்வாதரமான காவேரி பிரச்சனைக்கு தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த முன் வருவார்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Eureka - India,இந்தியா
07-பிப்-201319:21:57 IST Report Abuse
Eureka இவன் அண்ணன் மகள் அனுஹாசன் விஜய் டிவி ல "என் சமையல் அறையில் " ப்ரோக்ராம் நடத்தி இருந்தாள். அதுல 90% non -veg பண்ணி அவள் taste பண்றதையும் பார்த்துருக்கேன்.youtube ல பாருங்க புரியும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
LOTUS - சென்னை,இந்தியா
07-பிப்-201315:06:43 IST Report Abuse
LOTUS தூங்கிக்கொண்டிருக்கும் அனைத்து லெட்டெர் பாட் இயக்கங்களும் எழுந்து வாரீர் வாரீர் விவசாய் அங்கே செத்துக்கொண்டிருக்கின்றான். இனி அடுத்த 8 மாதங்களுக்கு மழை இல்லை. குடிநீர்க்கு வாய்ப்பு இல்லை. அதைப்பற்றி கவலைப்படாத இத்துணை கோடி நபர்கள். உருப்படும இந்த தேசம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rajamohamed - pamban,இந்தியா
07-பிப்-201306:56:29 IST Report Abuse
rajamohamed கமலுக்கு இறைவனிடம் கண்டிப்பாக தண்டனை உண்டு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rajeev - batticaloa,இலங்கை
06-பிப்-201308:42:49 IST Report Abuse
rajeev வேதனை வேதனை என்னடாயிது கமல் சாருக்கு வந்த சோதனை, சரி நீங்களும் சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் , நானும் ஓய்வு ஓய்வு எடுக்க வேண்டும் ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
செல்வராஜூ.s - புதுக்கோட்டை.,இந்தியா
06-பிப்-201306:53:08 IST Report Abuse
செல்வராஜூ.s திரைப்படங்கள் வாழ்க்கை அல்ல . ஒரு திரைப்படம் தங்கள் மதத்தின் கட்டமைப்பை மாற்றி விடும் என பயம் கொள்பவர்கள் , தங்கள் மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு , போலி சாமியார்களுக்கு எதிராக இது வரை என்ன செய்துள்ளார்கள் ?.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
உலகநாதன் - பாண்டுங்,இந்தோனேசியா
06-பிப்-201304:22:44 IST Report Abuse
உலகநாதன் போங்கடா போங்கடா பொய் பிள்ள குட்டிய படிக்க வைக்க வழியிய பாருங்கடா எவென் எப்படி படம் எடுத்தா நமகேனடா...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
shahul mohamed - london,யுனைடெட் கிங்டம்
06-பிப்-201302:47:45 IST Report Abuse
shahul mohamed ஆமாம் .அடுத்து கமல் அவரைப்போல திருமணம் பண்ணாமலே யாரோடும் குடும்பம் நடத்தலாம் , அதுதான் சரியான கலாச்சாரம் என்று காட்டுவார் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
பாபு - சென்னை,இந்தியா
05-பிப்-201302:32:57 IST Report Abuse
பாபு அடுத்தவர்கள் மனம் புண்படும்படி படம் எடுத்தால் இப்படித்தான்..... முதலில் கமல் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Joe - kanyakumari  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-201300:21:17 IST Report Abuse
Joe பிடிச்சா படம் பாருங்க இல்லனா போங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.