E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மண்டல கிரிக்கெட் போட்டி மாஸ் அகடமி சாம்பியன்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
21:15

சென்னை:மண்டல கிரிக்கெட் போட்டியில், சென்னையை சேர்ந்த, மாஸ் அகடமி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்சி, "தி ஆர்.கே.வி., கிரிக்கெட் அகடமி' சார்பில், அதன் அகடமி மைதானத்தில், 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்து. இதன் இறுதி போட்டியில், திருப்பூர் பள்ளி அணி,
முதலில் விளையாடி, 30 ஓவரில், எட்டு விக்கெட்டுகளை இழந்து, 95 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய, சென்னையை சேர்ந்த,
மாஸ் கிரிக்கெட் அகடமி அணி, 23.1 ஓவரில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 96 ஓட்டங்கள் எடுத்து
சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.