Advertisement
முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,00:04 IST

வடபழனி:முன்விரோதம் காரணமாக, ஒருவரை, அரிவாளால் வெட்டியது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
வடபழனி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., 117வது வட்ட செயலர் சந்திரன். இவரது தம்பி ரமேஷ், 42. நேற்று முன்தினம், வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள, "டாஸ்மாக்' கடையில் இருந்துள்ளார்.
இரவு, 8:30 மணிக்கு, சூளைமேட்டை சேர்ந்த பிணு, 34, உட்பட நான்கு பேர், அங்கு வந்து, அரிவாளால், ரமேஷை தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தலையில் ஆறு இடத்தில் வெட்டுப்பட்ட அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டிய கும்பல் தலைமறைவாகி விட்டது.
கடந்த, 2008ல், பிணுவின் நண்பன் சரவணனை, ரமேஷ் வெட்டிய சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், பிணு, ரமேஷை வெட்டியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.