E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வாழை பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
01:19

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் வாழை பயிர் செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விருத்தாசலம் பகுதிகளில் எருமனூர், தொட்டிக்குப்பம், சிவமானூர், வடவாடி உள்ளிட்ட கிராமங்களில் வாழை பயிரிடுவது வழக்கம். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய "தானே' புயலில் இப்பகுதியில் உள்ள வாழைகள் சேதமடைந்தன. அதேப்போல் கடந்தாண்டு பயிர் செய்யப்பட்ட வாழையும், நவம்பரில் வீசிய நீலம் புயலால் சேதமடைந்தன.இரண்டு முறை தொடர்ந்து வாழை சேதமடைந்த நிலையில் தற்போது, இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மணிமொழி கூறுகையில், "தானே புயலில் 187 ஏக்கர் வாழை பாதித்தன. பாதிக்கப்பட்ட 285 வாழை விவசாயிகளுக்கு 5 லட்சத்து 63 ஆயிரத்து 325 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. நீலம் புயலில் பாதித்த பகுதிகளில் தேசிய தோட்டக்கலை திட்டம் சார்பில் இடுபொருள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு விருத்தாசலம் பகுதியில் 190 ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர்' என்றார்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.