Advertisement
முதன்முதலாக யூனியன் அளவில் மனுநீதிநாள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,05:16 IST

மதுரை: மதுரை மாவட்டத்தில், முதன்முதலாக யூனியன் அளவிலான மனுநீதி நாள் பிப்.,14ல் துவங்குகிறது.ஏற்கனவே தாலுகா அளவில் மனுநீதிதிட்ட முகாம் நடந்து வருகிறது. இருந்தபோதிலும், பொது மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நலத்திட்ட உதவிகள், பட்டா மாறுதல், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கடன், காப்பீடு திட்ட அட்டை என பலவாறு கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் வருகின்றன.எனவே கூடுதலாக மனுநீதி திட்ட முகாமை நடத்த, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து முதன்முறையாக, யூனியன் அளவில் பிப்., 14 முதல் மனுநீதி திட்ட முகாம் நடக்கிறது.மதுரை மேற்கு யூனியனில், திருப்பாலை யாதவர் ஆண்கள் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடக்கிறது. அன்று அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனுக்களை வழங்கலாம்.
இதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பர் என்பதால், மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.