Advertisement
விளையாட்டு செய்திகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 பிப்
2013
22:15

மின்னொளி கைப்பந்து போட்டி
எஸ்.ஆர்.எம்., கல்லூரி சாம்பியன்
சென்னை:
மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை. அணி வெற்றி பெற்றது.
திருவொற்றியூர் வாலிபால் கழகம் சார்பில், மாநில அளவிலான இருபாலருக்குமான, மின்னொளி கைப்பந்து போட்டி திருவொற்றியூர் கலை கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடந்தது.
இதன் இறுதி போட்டியில், ஆண்கள் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், கஸ்டம்ஸ் அணியையும், பெண்கள் பிரிவில், ஜெ.பி.ஏ.எஸ்., கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றன.
முதலிடம் பிடித்த அணிகளுக்கு பரிசுடன், கோப்பையும் வழங்கப்பட்டது.

தேசிய மேஜை பந்து போட்டி
தமிழக வீரர்கள் சாம்பியன்
சென்னை:
தேசிய அளவிலான மேஜை பந்து போட்டியில், தமிழக வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், 74வது
ஜூனியர் மற்றும் தேசிய இளையோர் மேஜை பந்து போட்டி நடந்தது.
இளையோர் ஒற்றையர் ஆண்கள் பிரிவில்,
தமிழகத்தை சேர்ந்த சத்தியன், சக மாநிலத்தை சேர்ந்த, நிதின் திருவேங்கடத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றார். இதில், வென்றதன் மூலம், சத்தியன், 180 புள்ளிகள் பெற்று, காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
இளையோர் இரட்டையர் ஆண்கள் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சவுரவ் சகா, சத்தியன், சக மாநிலத்தை சேர்ந்த நிதின் திருவேங்கடம், சுஷ்மித் ஸ்ரீராமை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.