சென்னை:சென்னையில் நடந்து வரும், மாநில கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மைதானத்தில், சென்னை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், சென்னை, மதுரை அணிகள் மோதின.
முதலில் விளையாடிய, சென்னை "ஏ' அணி, 18 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 107 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மதுரை அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுகளை இழந்து, 77 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தது.
மாநில கிரிக்கெட் போட்டி
சென்னை அணி வெற்றி
சென்னை:
சென்னையில் நடந்து வரும், மாநில கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்றது.