Advertisement
தி.மு.க.,மீனவரணி நிர்வாகிகள் மாநில அமைப்பாளரிடம் வாழ்த்து
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

22 பிப்
2013
02:32

புதுச்சேரி:தி.மு.க., மீனவரணி புதிய நிர்வாகிகள், கட்சியின் அமைப்பாளரிடம் வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி மாநில தி.மு.க., மீனவரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அமைப்பாளர் கோதண்டபாணி தலைமையில் துணை அமைப்பாளர்கள் தனசேகர், தங்கராசு, தணிகாசலம், பாஸ்கர், தேவநாதன், பூபதி, சுந்தர் ஆகியோர், மாநில தி.மு.க., அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வழக்கறிஞரணி அமைப்பாளர் முத்துவேல், கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் நிர்மலா சுந்தரமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.