Advertisement
தடகளப் போட்டிகள் துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
03:04

மதுரை:மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான போட்டிகள் நேற்று துவங்கின.மாநிலத் தலைவர் தேவாரம் போட்டிகளை துவக்கி வைத்தார். நேற்றையப் போட்டி முடிவுகள்:10ஆயிரம் மீட்டர் ஆடவர் பிரிவு ஓட்டப் போட்டியில் ஊட்டி, சென்னை ரெஜிமென்ட் வீரர்கள் இரப்டி அக்கி முதலிடம், நாகேந்திரா ராவ் இரண்டாம் இடம், பிரகாஷ் மூன்றாம் இடம் பெற்றனர். மகளிர் பிரிவில் ரேணுகா (புதுக்கோட்டை) முதலிடம், திவ்யலட்சுமி (கோவை) இரண்டாம் இடம், விஜயலட்சுமி (செயின்ட் ஜோசப்) மூன்றாம் இடம் பெற்றனர்.ஆடவர் பிரிவு வட்டு எறிதலில் சந்தோஷ் தேவ் தாஸ் (செயின்ட் ஜோசப்) முதலிடம், ரஜீன் (செயின்ட் ஜோசப்) இரண்டாம் இடம், திவாகர் ராஜா (தெற்கு ரயில்வே) மூன்றாமிடம். போல்வால்ட் போட்டியில் விக்னேஷ் (பி.டி.ரெசிடென்சி) முதலிடம், இளங்கோ (தமிழ்நாடு போலீஸ்) இரண்டாம் இடம், பெரியசாமி (சென்னை ஐ.டி.,) மூன்றாமிடம். மகளிர் பிரிவு மும்முறை தாண்டுதலில் ராச்செலி மரியா (இந்தியன் வங்கி) முதலிடம், சிவ அன்பரசி (எஸ்.டி.ஏ.டி.,) இரண்டாம் இடம், ரீபா(எஸ்.டி.ஏ.டி.,) மூன்றாம் இடம் பெற்றனர்.ஈட்டி எறிதலில் சரஸ்வதி (தெற்கு ரயில்வே) முதலிடம், மதுப்ரியா (செயின்ட் ஜோசப்) இரண்டாம் இடம், ஜோதிமணி (செயின்ட் ஜோசப்) மூன்றாம் இடம் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு வருமான வரி கமிஷனர் கிருஷ்ணசாமி கோப்பை வழங்கினார். போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, ஆணைய முதுநிலை மேலாளர் துரைசிங், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தடகள சங்க மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி பங்கேற்றனர். போட்டிகள் இன்று (ஏப்., 7) நிறைவு பெறுகின்றன.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.