| கரூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் Dinamalar
கரூர் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
01:25

கரூர் மாவட்டத்திலுள்ள, ஐந்து வட்டங்களில் அம்மா' திட்ட முகாம், இன்று நடக்கிறது.
வருவாய் துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களில், அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
இதில், கரூர் தாலுகா, மேலப்பாலையம் பஞ்சாயத்தில் எஸ்.ஆர்.எம். திருமண மண்டபத்திலும், உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்து திருமண மண்டபத்திலும், அரவக்குறிச்சி தாலுகா அஞ்சூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சூடாமணி பஞ்சாயத்தில் அகிலாண்டபுரம் ஊர்சாவடியிலும் நடக்கிறது.
கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., சமுதாயக் கூடம், குளித்தலை வட்டத்தில் நங்கவரம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியிலும், கடம்பர்கோவில் அருகே பசுமடத்திலும், கடவூர் வட்டத்தில் வெள்ளப்பட்டி பஞ்., அலுவலகத்திலும் நடக்கிறது.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X