Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள்
செப்டம்பர் 15,2018

2

புதுச்சேரி : கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கடல் வளத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நகர பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு ...

 • மன்னர் மன்னன் மருத்துவமனையில் அனுமதி

  செப்டம்பர் 12,2018

  புதுச்சேரி : பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ...

  மேலும்

 • புதுச்சேரியில் பஸ்கள் நிறுத்தம்

  4

  செப்டம்பர் 10,2018

  புதுச்சேரி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் காரணமாக புதுச்சேரியில் ...

  மேலும்

 • 'நேர்மறையான கல்வி குறித்த கண்ணோட்டம்' புதுச்சேரி பல்கலையில் புத்தகம் வெளியீடு

  செப்டம்பர் 05,2018

  புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 'நேர்மறையான கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாடு - - ஒரு சர்வதேச கண்ணோட்டம்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.பள்ளி கல்வியியல், அதன் அடிப்படைத் தன்மை, முக்கியத்துவம், வளர்ச்சி, பள்ளி நிர்வாகத்தின் பொறுப்புணர்ச்சிகள், பள்ளி சூழல் ஆகிய அம்சங்கள் ...

  மேலும்

 • கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும்

  5

  ஆகஸ்ட் 19,2018

  புதுச்சேரி : கேரளாவுக்கு உதவ புதுச்சேரி மக்கள் முன்வர வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தாலும் கேரளாவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. புதுச்சேரி சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியாக அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள், புதுச்சேரி கலெக்டர் ...

  மேலும்

 • புதுச்சேரி மாநிலத்தில் கனமழை

  ஜூலை 26,2018

  புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை ...

  மேலும்

 • புதுச்சேரியில் பரவலாக மழை

  ஜூலை 24,2018

  புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பு, உப்பளம், ராஜ்பவன், கடற்கரைசாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை ...

  மேலும்

 • பலாத்காரம் : 8 பேர் மீது வழக்கு

  2

  ஜூலை 21,2018

  புதுச்சேரி : புதுச்சேரி - திருக்கனூரில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி ...

  மேலும்

 • மலேரியா விழிப்புணர்வு

  ஜூலை 12,2018

  திருக்கனுார்:திருக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சுகாதார நிலைய மருத்துவர் சாய் ஆனந்த், தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் முத்துவேல் மலேரியா நோய் குறித்து மாணவர்களிடையே ...

  மேலும்

 • பஞ்., ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தனவேலு வலியுறுத்தல்

  ஜூலை 12,2018

  புதுச்சேரி:கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வழங்க வேண்டும் என தனவேல் எம்.எல்.ஏ., வலியுறுத்தி பேசினார் .மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பஞ்சாயத்து ஊழியர்கள் அடிக்கடி ...

  மேலும்

 • ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

  ஜூலை 12,2018

  புதுச்சேரி:மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொதுச் செயலாளர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:2018-19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் ...

  மேலும்

 • 'யுவ போக்கஸ்' கோச்சிங் அகாடமி துவக்க விழா

  ஜூலை 12,2018

  புதுச்சேரி:புதுச்சேரி, அண்ணா நகர் 4வது குறுக்கு தெருவில் 'யுவ போக்கஸ்' ஐ.ஐ.டி-ஜே.இ.இ, நீட் கோச்சிங் அகாடமி துவக்க விழா நேற்று நடந்தது.யுவ போக்கஸ் புதுச்சேரி கிளை நிறுவனர் புனிதா வரவேற்றார். யுவ போக்கஸ் தலைமை நிர்வாக அதிகாரி உதயக்குமார் தலைமை தாங்கினார். மேலாண் இயக்குனர் டாக்டர் அப்புசாமி ...

  மேலும்

 • ரூ. 45 லட்சத்தில் துணி காப்பகம்

  ஜூலை 12,2018

  புதுச்சேரி:பாப்பம்மாள் கோவில் தெருவில் துணி காப்பகம் கட்டும் பணியை ராதாகிருஷ்ணன் எம்.பி., லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர்.ராஜ்பவன் தொகுதி பாப்பம்மாள் கோவில் தெருவில், சலவை தொழிலாளர்கள் நலனுக்காக எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக ரூபாய் 45 ...

  மேலும்

 • நூலகர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

  ஜூலை 12,2018

  புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆனந்தரங்கப் பிள்ளை நுாலகம் மற்றும் ராஜாராம் மோகன் ராய் நுாலகம் சார்பில், நுாலகர்களுக்கான 5 நாள் தேசியத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம், புதுச்சேரி பல்கலைக்கழக நுாலகத்தில் நேற்று துவங்கியது.பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சியில், துணைவேந்தர் குர்மீத் ...

  மேலும்

 • இ.எஸ்.ஐ., சார்பில் மருத்துவ முகாம்

  ஜூலை 12,2018

  புதுச்சேரி:இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் மணக்குள விநாயர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இணைந்து, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில், நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இ.எஸ்.ஐ. காப்பீட்டு கழக இயக்குனர் (பொறுப்பு) சுந்தர், இணை இயக்குனர் டாக்டர் பத்மினி முன்னிலை வகித்தனர். வருமுன் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X