Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
'தீப திருவிழாவில் துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்க நாணயம் பரிசு'
நவம்பர் 14,2018

திருவண்ணாமலை: ''தீபத் திருவிழாவுக்கு துணிப்பை, சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு, தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும்,'' என,கலெக்டர் கந்தசாமி கூறினார்.திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ...

  • தீப திருவிழாவில் சுவாமியை அலங்கரிக்க புது திருக்குடைகள்

    நவம்பர் 14,2018

    திருவண்ணாமலை: தீப திருவிழாவின் போது, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சுவாமி வீதி உலாவில் பயன்படுத்த, 10 புது திருக்குடைகளை, அருணாச்சலாஆன்மிக சேவா சங்க நிர்வாகிகள் காணிக்கையாக வழங்கினர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத்திருவிழா, இன்று துவங்கி, பத்து நாட்கள் நடக்கின்றன. தினசரி காலை ...

    மேலும்

  • போலி பள்ளி சான்றிதழ்: இருவர் சஸ்பெண்ட்

    நவம்பர் 14,2018

    ஆரணி: போலி பள்ளி சான்றிதழ் தயாரித்து, விற்பனை செய்த எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, பத்தியாவரத்தில், அரசு நிதி உதவி பெறும் செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் போலியாக ...

    மேலும்

  • கொடியேற்றத்துடன் நாளை தீப திருவிழா துவக்கம்

    நவம்பர் 13,2018

    திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா, நாளை காலை, 5:00 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சுவாமி தங்க கொடி மரம் முன் எழுந்தருள, கொடியேற்றத்துடன் ...

    மேலும்

  • மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தீவிரம்

    நவம்பர் 12,2018

    திருவண்ணாமலை: மகா தீப திருவிழாவை முன்னிட்டு, வரும், 22ல் திருவண்ணாமலை மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்படவுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவில், வரும், 23ல், காலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரே, ஏகன் அனேகன் என்பதை விளக்க பரணி தீபம் ஏற்றப்படுகிறது. ...

    மேலும்

  • 'கிரிவலப்பாதையில் 400 விளக்குகள் பொருத்தம்'

    நவம்பர் 11,2018

    தி.மலை: ''கிரிவலப்பாதை மின்னொளியில் மின்ன, 400 எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன,'' என கலெக்டர் கந்தசாமி கூறினார். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் களை கட்டியுள்ளது. வரும், 23ல் நடக்கும், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண, பல்வேறு பகுதிகளில் ...

    மேலும்

  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகாரி அறிவுரை

    நவம்பர் 11,2018

    திருவண்ணாமலை: ''டெங்கு, பன்றிக்காய்ச்சலில் இருந்து தப்பிக்க, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று, சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.திருவண்ணாமலையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை நிகழ்ச்சி நடந்தது. இதை, ...

    மேலும்

  • 'யோகி ராம் சுரத்குமார் நூற்றாண்டு விழா தபால் உறை வெளியீடு'

    நவம்பர் 11,2018

    திருவண்ணாமலை: ''பகவான் யோகி ராம் சுரத்குமார் நூற்றாண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு தபால் உறை வெளியிடப்பட உள்ளது,'' என்று ஆசிரம ஆயுள் அறங்காவலர் ராமநாதன் கூறினார்.உத்தரபிரதேச மாநிலம், பலியா மாவட்டம், கங்கை நதிக்கரையில் நர்தரா கிராமத்தில், பகவான் யோகிராம் சுரத்குமார், 1918, டிச.,1ல், ...

    மேலும்

  • அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பிடாரி அம்மன் உற்சவம்

    நவம்பர் 11,2018

    திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நாளை, இரவு பிடாரி உற்சவம் நடக்க உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, வரும், 14ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, இன்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நடக்கிறது. தொடர்ந்து இரவு சிம்ம ...

    மேலும்

  • யானை இல்லாமல் தீப திருவிழா

    1

    நவம்பர் 11,2018

    திருவண்ணாமலை:அருணாசலேஸ்வரர் கோவிலில், யானை இல்லாமல், முதன்முறையாக தீப திருவிழா நடப்பதால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை, ருக்கு, கடந்த, 22 ஆண்டுகளாக, கார்த்திகை தீப திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களில், சுவாமி மாட வீதி உலாவின்போது, முன் சென்று வழி ...

    மேலும்

  • அனுமதியின்றி மலை ஏறினால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

    நவம்பர் 10,2018

    திருவண்ணாமலை: ''அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவின் போது, அனுமதியின்றி மலை ஏறினால், வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 14ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா துவங்குகிறது. 23ல், மாலை, 6:00 ...

    மேலும்

  • முள்வேலி அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் தர்ணா

    நவம்பர் 10,2018

    செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, பழைய குயிலம் ராஜாபாளையத்தில், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு, 40 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, வழக்கம்போல், மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு செல்லும் தனியாருக்கு சொந்தமான வழிப்பாதை முள்வேலியிட்டு அடைக்கப்பட்டு இருந்தது. ...

    மேலும்

  • ஜீவ சமாதி அடைந்த பூண்டி மகான் குரு பூஜை

    நவம்பர் 10,2018

    திருவண்ணாமலை: ஜீவ சமாதியடைந்த பூண்டிமகானின், 40வது குருபூஜை விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, பூண்டி கிராமத்தில், செய்யாற்றங்கரையில், கடந்த, 1959 முதல், பூண்டி மகான் தவமிருந்து வந்தார். அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பல சித்து விளையாட்டு மூலம், பக்தர்களின் குறைகளை ...

    மேலும்

  • பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

    நவம்பர் 10,2018

    திருவண்ணாமலை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த, சின்னபாளைய தோட்டத்தைச் சேர்ந்த வேடி மகன் கணபதி, 23. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, பூச்சூரைச் சேர்ந்த கவுசல்யா,23. இருவரும், பி.எஸ்.சி., பட்டதாரிகள். இருவரும் காதலித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன், பெற்றோர் எதிர்ப்பை மீறி, ...

    மேலும்

  • 'அருணாசலேஸ்வர் கோவிலுக்குள் மொபைல் கொண்டு செல்ல தடை'

    நவம்பர் 09,2018

    திருவண்ணாமலை: ''பரணி, மகா தீபத்திருவிழாவின் போது, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், மொபைல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி கூறினார்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும், 14ல் கொடியேற்றத்துடன் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X