Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பதஞ்சலி மனோகர் கோவில் கும்பாபிஷேகம்
செப்டம்பர் 13,2018

திருவாரூர்: திருவாரூர் அடுத்த, விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் மகா கும்பாபி?ஷகம்,நேற்று, கோலாகலமாக நடந்தது. திருவாரூர் அடுத்த, விளமலில், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோவில் உள்ளது. 2004ல், இக்கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. ...

  • ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு

    செப்டம்பர் 12,2018

    திருவாரூர்: திருவாரூரில், காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளரை, கும்பகோணத்தில், தனிப்படை போலீசார் மீட்டனர்.திருவாரூரைச் சேர்ந்தவர், நீதிமோகன், 52; ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் வீட்டுமனை விற்பனை செய்து வந்தார். மாதந்தோறும், 1,000 ரூபாய் ...

    மேலும்

  • விளமல் பதஞ்சலி கோவில் கும்பாபிஷேகம்

    செப்டம்பர் 09,2018

    திருவாரூர்: திருவாரூர் அடுத்த, விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் மகாகும்பாபி?ஷகம், வரும் 12ம் தேதி நடக்கிறது. திருவாரூர் அடுத்த, விளமலில் அமைந்துள்ளது பதஞ்சலி மனோகர் கோவில். இக்கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவிலைச் சேர்ந்த, அன்னதான கட்டளைக்கு சொந்தமானது. 2004ல், இக்கோவில் கும்பாபி?ஷகம் நடந்தது. ...

    மேலும்

  • வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 எச்.எம்., உட்பட 4 பேர் கைது

    செப்டம்பர் 02,2018

    திருவாரூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 23.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர், முத்துராமலிங்கம். இவர், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி செல்வ பாக்ய ...

    மேலும்

  • ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

    3

    ஆகஸ்ட் 05,2018

    திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே, குளத்தில், ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, நாச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சாகுல்அமீது. இவர், நேற்று, சிறுபனையூரிலுள்ள, தென்னந்தோப்பில், ஆட்களை வைத்து தேங்காய் பறித்தார். அப்போது, அருகில் உள்ள குளத்தில் ...

    மேலும்

  • கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    ஜூலை 02,2018

    திருவாரூர்: கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, கூத்தனூரில் அமைந்து உள்ளது, மகா சரஸ்வதி அம்மன் கோவில். தமிழகத்தில், சரஸ்வதிக்கு என, தனி கோவில் இருப்பது இங்கு தான்.இக்கோவிலில் அருள்பாலிக்கும் சரஸ்வதி அம்மனை வழிபட்ட ...

    மேலும்

  • சென்னை - சேலம் பசுமை சாலைத்திட்டம்: மத்திய அமைச்சர் மகிழ்ச்சி

    ஜூன் 13,2018

    திருவாரூர்: ''சென்னை சேலம் பசுமை சாலைத்திட்டம், தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.திருவாரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை சேலம் பசுமை சாலைத்திட்டத்தை வேண்டும் என்றே, பல இயக்கங்கள் எதிர்க்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு தடையாக ...

    மேலும்

  • தனிக்கட்சி துவங்கினார் திவாகரன்

    ஜூன் 11,2018

    திருவாரூர்: மன்னார்குடியில், திவாகரன், 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற, தனிக் கட்சியை துவங்கினார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர், திவாகரன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், உடன் பிறவா சகோதரி சசிகாலாவின், தம்பி இவர். சசிகலா அக்கா மகன் தினகரனுடன், இவருக்கு மோதல் ஏற்பட்டது. ...

    மேலும்

  • 200 தொகுதிகளில் வெற்றி: தினகரன் நம்பிக்கை

    ஜூன் 11,2018

    திருவாரூர்: ''வரும் சட்டபை தேர்தலில், 200 தொகுதியில் வெற்றி பெறுவோம்,'' என, அ.ம.மு.க., துணைச் பொதுச் செயலாளர், தினகரன் கூறினார்.மன்னார்குடியில், நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களை, பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக்கோரி, நாளை, 12 ம் தேதி, திருவாரூரில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ...

    மேலும்

  • சட்டசபைக்கு செல்வது எப்போது? ஸ்டாலின் அறிவிப்பு

    ஜூன் 02,2018

    திருவாரூர்: ''தோழமை கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, சட்ட சபைக்கு செல்வது பற்றி, நல்ல முடிவை அறிவிப்போம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் கூறினார்.திருவாரூரில், நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை ...

    மேலும்

  • 'ஆரூரா... தியாகேசா' கோஷம் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்

    மே 28,2018

    திருவாரூர்: திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், நேற்று, 'ஆரூரா, தியாகேசா' கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. 'இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது' என, திருநாவுக்கரசர் ...

    மேலும்

  • வலங்கைமான் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ காலமானார்

    மே 26,2018

    திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பூபதி மாரியப்பன் (57) உடல்நலக்குறைவால் காலமானார். இவர், 2001 முதல் 2006 வரை எம்எல்ஏவாக பதவி ...

    மேலும்

  • வங்கி கொள்ளையில் மேலும் 2 பேர் கைது

    மே 15,2018

    திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, அசேஷம் பகுதியில் உள்ள மெர்கன்டைல் வங்கியில், கடந்த 7ம் தேதி, துப்பாக்கி முனையில், 5.58 லட்சம் ரூபாய் ரொக்கம், 84 கிராம் தங்க நகைகள் கொள்ளைஅடிக்கப்பட்டன.இது தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு பேர், கடந்த, 12 ம்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ...

    மேலும்

  • கிருஷ்ணசாமி உடல் இன்று தகனம்

    மே 08,2018

    திருவாரூர்: எர்ணாகுளத்தில் மரணம் அடைந்த, கிருஷ்ணசாமியின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, விளக்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 48; இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம், 17. இவர், நீட் தேர்வு எழுதுவதற்காக, கேரளா மாநிலம், எர்ணாகுளத்திற்கு தந்தையுடன் ...

    மேலும்

  • குழப்ப மனநிலையில் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி பேச்சு

    ஏப்ரல் 29,2018

    திருவாரூர்: ''தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குழம்பி போய் உள்ளார்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், திருவாரூரில் நேற்று, பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அவர் பேசியதாவது: காவிரி பிரச்னையில் துரோகம் செய்தது, தி.மு.க., தான். ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X