Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தீபாவளி முடிந்த நிலையில் சர்க்கரை விலை உயர்வு
நவம்பர் 14,2018

சேலம்: தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், சர்க்கரை விலை சரியும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வடமாநில வரத்தில் சரிவு ஏற்பட்டதால், விலை உயர்ந்துள்ளது.தமிழகத்துக்கு தேவையான சர்க்கரை, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ...

 • யாருடன் கூட்டணி அமைத்தாலும் வெற்றி: காங்., கமிட்டி செயலர் நம்பிக்கை

  நவம்பர் 14,2018

  சேலம்: ''வரும் லோக்சபா தேர்தலில், யாருடன் கூட்டணி அமைத்தாலும், காங்., வெற்றி பெறும்,'' என, அகில இந்திய காங்., கமிட்டி செயலர் வெல்ல பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.சேலத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. மாநகர் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். அதில், ...

  மேலும்

 • 'புத்தாண்டு 2019' காலண்டர்கள் வருகை: தயாரிப்பு செலவு எகிறியதால், 18 சதவீதம் வரை விலை உயர்வு

  நவம்பர் 14,2018

  சேலம்: புத்தாண்டு, 2019 பிறப்பை முன்னிட்டு, கிரிஸ்டல், ஜம்போ, ஆப்பிள் வடிவ காலண்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளன. காலண்டர் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், விலை,18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இன்டர்நெட், மொபைல் போன் வருகையின் காரணமாக, காலண்டர்களின் மீதான மோகம் குறைந்த போதிலும், காலண்டர் ...

  மேலும்

 • 'புதிய தொழில் தொடங்க 10 சதவீத முதலீடு போதும்'

  நவம்பர் 14,2018

  வாழப்பாடி: ''புதிதாக தொழில் தொடங்குவோர், 10 சதவீத தொகை முதலீடு செய்தால் போதும்,'' என, கோவை, பொது சேவா மைய இணை இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்தார்.சேலம் மாவட்ட தொழில் மையம், பொதுசேவா மையம் இணைந்து, வாழப்பாடி அருகே, பேளூரில், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு, சிறப்பு வழிகாட்டல் கருத்தரங்கை, ...

  மேலும்

 • சின்ன வெங்காயம் வரத்து சரிவு: இரு மடங்கு எகிறியது விலை

  நவம்பர் 14,2018

  சேலம்: சின்ன வெங்காயம் வரத்து சரிந்து, விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. சேலம், திருச்சி, தேனி, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், உடுமலைப்பேட்டை, தர்மபுரி ஆகிய இடங்களில், அதிக அளவில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்படும். தற்போது, பரவலாக பெய்து வரும் மழையால், வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ...

  மேலும்

 • பள்ளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம்

  நவம்பர் 14,2018

  ஓமலூர்: பள்ளி மாணவ, மாணவியர், இலவசமாக, விமான பயணம் மேற்கொண்டனர். குழந்தைகள் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம், பவானி, எஸ்.ஆர்.வி., வித்யாவிகாஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த, 40 மாணவ, மாணவியர், மூன்று ஆசிரியர்களை, சேலத்திலிருந்து, சென்னைக்கு, 'ட்ரூஜெட்' நிறுவனத்தினர், இலவசமாக, விமானத்தில் ...

  மேலும்

 • பாலியல் புகாரளித்த பெண்ணிடம் கிடுக்கிப்பிடி: ஆர்.டி.ஓ., உதவியாளர் உள்பட 10 பேருக்கு 'சம்மன்'

  நவம்பர் 14,2018

  ஆத்தூர்: ஆர்.டி.ஓ., மீது, பாலியல் புகாரளித்த பெண்ணிடம், போலீசார், இரண்டு மணி நேரம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., உதவியாளர் உள்பட, 10 பேரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, போலீசார், 'சம்மன்' அனுப்பியுள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம், காந்திபுரத்தைச் சேர்ந்த, ...

  மேலும்

 • 'அரோகரா' கோஷம் முழங்க சூரனை வதம் செய்த கந்தசாமி

  நவம்பர் 14,2018

  வீரபாண்டி: திரளான பக்தர்களின், 'அரோகரா' கோஷம் முழங்க, சக்திவேலால், கந்தசாமி சூரனை வதம் செய்தார். கந்தசஷ்டி விழாவையொட்டி, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார விழா, காப்புக்கட்டு உற்சவத்துடன், நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து, கையில் ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி - சேலம்

  நவம்பர் 14,2018

  கோவில்சந்தானந்த பாரதி சுவாமி பொறுப்பேற்பு விழா: கந்தாஸ்ரமம், சேலம். நேரம்: காலை, 9:00 மணி.பொதுகோரிக்கை பேரணி: பழைய நாட்டாண்மை கழக கட்டடம், சேலம். ஏற்பாடு: தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம். நேரம்: காலை, 10:00 ...

  மேலும்

 • 'லஞ்ச' எழுத்தர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

  நவம்பர் 14,2018

  சேலம்: கொண்டலாம்பட்டியில், பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில், அப்பகுதியிலுள்ள, போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்திட வந்த வாலிபரிடம், எழுத்தர் மோகனமுத்து, 300 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, கடந்த,, 11ல், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மோகனமுத்துவிடம் அதிகாரிகள் ...

  மேலும்

 • போலீசுக்கு சொந்தமான சர்ச்சை நிலம்: நீதிமன்ற உத்தரவால் அதிகாரிகள் அளவீடு

  நவம்பர் 14,2018

  சேலம்: செவ்வாய்ப்பேட்டை, பெரியேரியிலுள்ள, 30 ஆயிரத்து, 400 சதுரடி நிலம், 1907ல், அரசால், போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 100 கோடி ரூபாய். அதற்கு, போலி ஆவணங்களை தயாரித்து ஆக்கிரமித்ததாக, 11 பேர் மீது, சேலம் மாநகர மத்திய ...

  மேலும்

 • பன்றி காய்ச்சலுக்கு முதியவர் பலி: 16 பேருக்கு தீவிர சிகிச்சை

  நவம்பர் 14,2018

  சேலம்: பன்றி காய்ச்சலுக்கு முதியவர் உயிரிழந்த நிலையில், 16 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.சேலம், அரசு மருத்துவமனை, ஐசோலேஷன் வார்டில், அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில், பன்றி காய்ச்சல் ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கடந்த, 11ல், பன்றி ...

  மேலும்

 • பதிவாளர் பதவியை நிரப்ப வலியுறுத்தி பெரியார் பல்கலை முன் ஆர்ப்பாட்டம்

  நவம்பர் 14,2018

  சேலம்: பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை நிரப்ப வலியுறுத்தி, பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பல்கலை ஆசிரியர் சங்கம்(ஏ.யு.டி.,) சார்பில், சேலம், பெரியார் பல்கலை முன், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தன்னாட்சி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மதிப்பீட்டு தலைவர் மற்றும் ...

  மேலும்

 • மரக்கிளை வெட்டிய கடைக்காரருக்கு அபராதம்

  நவம்பர் 14,2018

  ஆத்தூர்: ஆத்தூரைச் சேர்ந்தவர் ஷாதிக்பாஷா, 40. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காமராஜர் சிலை எதிரே, 'மொபைல் எக்ஸ்பிரஸ்' பெயரில், கடை கட்டி வருகிறார். நேற்று முன்தினம், அதன் எதிரே நகராட்சிக்கு சொந்தமான வேப்ப மரக்கிளைகளை வெட்டியுள்ளார். இதையறிந்து, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் ஆய்வு ...

  மேலும்

 • பாரம்பரிய மரப்பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

  நவம்பர் 14,2018

  அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு பாரம்பரிய மரப்பயிர் சாகுபடி பயிற்சி வகுப்பு, நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி தலைமை வகித்தார். அதில், சேலம் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சையத் அன்வர் பாஷா பேசுகையில், ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X