Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
'தினகரன் முகத்திரை கிழிப்பேன்'
செப்டம்பர் 19,2018

புதுக்கோட்டை: 'தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுக்கோட்டையில் அடுத்த வாரம் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும்' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில், அ.தி.மு.க., சார்பில், ...

 • எச்.ராஜா மீது 7 பிரிவில் வழக்கு: திருமயம் போலீசார் நடவடிக்கை

  செப்டம்பர் 17,2018

  புதுக்கோட்டை: போலீசார் மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய, பா.ஜ., தேசிய செயலர்எச். ராஜா மீது, ஏழு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை, திருமயம் அருகே, மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதியம், 2:00 ...

  மேலும்

 • கருணாநிதி மீது சத்திய பிரமாணம்

  4

  செப்டம்பர் 12,2018

  புதுக்கோட்டை: 'அ.தி.மு.க., அமைச்சர் மற்றும் நிர்வாகிகளிடம், தி.மு.க.,வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுக்கோட்டையில், தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், எம்.எல்.ஏ., ரகுபதி தலைமையில் நேற்று ...

  மேலும்

 • அத்துமீறி மீன்பிடிப்பு: வலைகள் பறிமுதல்

  செப்டம்பர் 10,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை கடல் பகுதியில், அத்துமீறி மீன்பிடித்த விசைப்படகுகளில், வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில், ஆர். புதுப்பட்டினம் மற்றும் முத்துகுடா கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. இவற்றின் மூலம், கரை ஓரமாக, மீன்பிடித்து ...

  மேலும்

 • லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர் கைது

  செப்டம்பர் 08,2018

  புதுக்கோட்டை: மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்ய, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, பெண் சார் பதிவாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருடைய தந்தை இறந்து விட்டதால், தந்தை சொத்தை, சகோதர சகோதரிகளுக்கு பிரித்து, கடந்த, 5ம் தேதி, ...

  மேலும்

 • மணல் கொள்ளையால் ஆட்டம் காணும் பாலம்

  செப்டம்பர் 02,2018

  புதுக்கோட்டை: வெள்ளாற்றில் மணல் கொள்ளையால், திருமயத்தில் பாலம் பலவீனம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில் ஓடும் வெள்ளாற்றில், திருமயம் பகுதியில் தினமும், 100 லாரிகளில் மணல் திருட்டு நடக்கிறது. இந்த ஆற்று பகுதி முழுவதுமாக, 50 கி.மீட்டருக்கு மணல் ...

  மேலும்

 • 'திருடிய டூவீலரை திருப்பி தந்தால் பணம் தர தயார்'

  செப்டம்பர் 01,2018

  புதுக்கோட்டை: டூவீலரை திருடியவர்கள் திருப்பிக் கொடுத்தால் பணம் தருவதாக, நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யும் பூசாரியின் செயல், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை, மணமேல்குடி பகுதியில், 26ம் தேதி, கோவில் பூசாரி சிவசங்கரன், 70, வீட்டு வாசலில் நின்ற டி.வி.எஸ்., சூப்பர் எக்செல் டூவீலர் ...

  மேலும்

 • கோவில் இடத்தை ஆக்கிரமித்து பால் பூத்

  செப்டம்பர் 01,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை திலகர் திடலில், கோவிலுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை கோரி, பா.ஜ., போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம், திலகர் திடலில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், கோவில் நிர்வாகம், ...

  மேலும்

 • கடைமடை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

  ஆகஸ்ட் 25,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட் டத்தில், காவிரி பாயும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து, நாகுடி கல் லணைக் கால்வாய் பொதுப்ப ணித் துறை அலுவலகம் முன்பு, விவசாயிகள், மூன்றாவது நாளாகநேற்று காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு ...

  மேலும்

 • ஆடி மாத மொய் விருந்து; ரூ.400 கோடி வசூல்

  ஆகஸ்ட் 20,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், ஒரு மாதமாக நடந்த ஆடி மொய் விருந்தில், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில், 25 ஆண்டுகளாக, ஆடி மாதம் மொய் விருந்து நடத்தப்படும். இந்த ஆண்டும், வழக்கம் போல், ஆடி முதல் நாளில் விருந்து துவங்கியது.ஒவ்வொரு நாளும் ...

  மேலும்

 • 12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்

  ஆகஸ்ட் 13,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 12வது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி, கணவனுடன் தலைமறைவான கர்ப்பிணியை, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ஆராயி, 52. தம்பதிக்கு, ஆண், பெண் என, ஒன்பது பிள்ளைகள் உள்ளன. இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. ...

  மேலும்

 • துப்பாக்கி சுடும் போட்டி: 144 வீரர்கள் பங்கேற்பு

  ஆகஸ்ட் 04,2018

  புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே நடக்கும், மாநில துப்பாக்கி சுடும் போட்டியில், 144 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.புதுக்கோட்டை, கீரனூர் அருகே, ஆவராங்குடிபட்டி யில், 14 ஏக்கரில், 'மஹாராஜா சூட்டிங் ரேஞ்ச்' என்ற பெயரில், சர்வதேச தரத்துடன், நவீன துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதை, புதுக்கோட்டை ...

  மேலும்

 • கொலை வழக்கில் கைது பெண், 'சஸ்பெண்ட்'

  ஆகஸ்ட் 04,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேளாண் அதிகாரி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பெண் டைப்பிஸ்ட், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் துறை தனி அலுவலராக பணியாற்றிய பூபதி கண்ணன், 47, சில நாட்களுக்கு முன், கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக, அதே அலுவலகத்தில் ...

  மேலும்

 • பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது, 'போக்சோ'

  ஆகஸ்ட் 02,2018

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, அரசு பள்ளியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது, 'போக்சோ' சட்டத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், நரியன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அன்பரசன், 48, நான்கு ...

  மேலும்

 • கடைமடைக்கு வராத காவிரி: புதுகை விவசாயிகள் விரக்தி

  ஜூலை 30,2018

  புதுக்கோட்டை: காவிரியில், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராதது, விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றாக, புதுக்கோட்டையும் உள்ளது. இந்த மாவட்டத்தில், கறம்பக்குடி முதல், மணல்மேல்குடி ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X