Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
அண்ணாதுரை பிறந்தநாள்: திருச்சி எம்.பி., பங்கேற்பு
செப்டம்பர் 18,2018

திருச்சி: திருச்சியில், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், திருச்சி எம்.பி.,யும் அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளருமான குமார் தலைமை வகித்து பேசியதாவது: தி.மு.க., தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், தந்தை ...

 • வரும் 28ல் கடை அடைப்பு: மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

  செப்டம்பர் 18,2018

  திருச்சி: திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில், வரும், 28ல், கடை அடைப்பு போராட்டம் நடத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்திய அரசின் மருந்து வணிகர்கள் எதிர்ப்பு கொள்கையை கண்டித்து, வரும், 21 முதல், 27 வரை, அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவது. ...

  மேலும்

 • ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

  செப்டம்பர் 18,2018

  திருச்சி: தமிழ் மாநில பி.எஸ்.என்.எல்.இ.எப்., உள்ளிட்ட சங்கங்கள் சார்பில், திருச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, ஏழாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். தூத்துக்குடி உட்பட, 10 ...

  மேலும்

 • கலப்பட டீத்தூள், 'குட்கா' பறிமுதல்

  செப்டம்பர் 18,2018

  திருச்சி : திருச்சியில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ரசாயனம் கலந்த டீத்தூள், பறிமுதல் செய்யப்பட்டன.திருச்சி மாநகர பகுதியில், உணவு பாதுகாப்புத் துறை நிய மன அலுவலர் சித்ரா, அதிரடி சோதனைகள் நடத்தி, தடை ...

  மேலும்

 • திருச்சி கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு: நடிகர், தி.மு.க., எம்.பி., உள்பட பலர் பங்கேற்பு

  செப்டம்பர் 17,2018

  திருச்சி: திருச்சி ஈ.வி.ஆர்., கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஈ.வே.ரா., 140வது பிறந்த தின விழா, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான எம்.எஸ்.பாஸ்கர், தி.மு.க., - எம்.பி., சிவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ...

  மேலும்

 • மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்: இளைஞர் கைது

  செப்டம்பர் 17,2018

  திருச்சி: திருச்சியில், மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி கோட்டை வி.ஏ.ஓ., குமாரவேல் தலைமையில், வருவாய் துறையினர், அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வரியாக வந்த, மினி டோர் ஆட்டோவை நிறுத்த முயன்றனர். ஆனால், ஆட்டோ நிற்காமல், அதிகாரிகள் மேல் மோதுவது போல் வந்து, ...

  மேலும்

 • திருச்சியில் 16 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி

  செப்டம்பர் 17,2018

  திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கு மாணவ, மாணவியருக்காக, 16 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி துவங்கியுள்ளது. ...

  மேலும்

 • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சிக்கு ரூ.150 கோடி

  செப்டம்பர் 16,2018

  திருச்சி: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், திருச்சி மாநகராட்சியில், ஐந்து திட்டங்களை செயல்படுத்த, 150 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியதாவது: கடந்த, 2017ல், திருச்சி மாநகராட்சியை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைத்து, ...

  மேலும்

 • தண்ணீர் திறக்காவிட்டால் ரயில் மறியல்

  செப்டம்பர் 16,2018

  திருச்சி: தேசிய - தென்னிந்திய நதிகள் இ0ணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கடைமடை பாசனத்துக்கு கிடைக்காததால், நாற்றுகள் ...

  மேலும்

 • திருச்சியில் 'குட்கா' பறிமுதல்

  செப்டம்பர் 16,2018

  திருச்சி: திருச்சி மாநகரப் பகுதியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். உறையூர் கடை வீதியில், அலுவலர்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அவ்வழியாக டூ வீலரில் கொண்டு சென்ற பான் மசாலா பொருட்களை கைப்பற்றி சோதனை செய்தனர்.அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், 50 ஆயிரம் ...

  மேலும்

 • கடன் வாங்கிய லாரிகள் போலி ஆவணம் மூலம் விற்பனை: நால்வர் மீது வழக்கு

  செப்டம்பர் 15,2018

  திருச்சி: திருச்சியில், கடன் வாங்கி வாங்கிய டிப்பர் லாரிகளை, போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி தில்லைநகரைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவர் மகன் சிவக்குமார். இவர்கள், தங்கள் உறவினர்கள் விஜயபாஸ்கர், வேதநாயகம் ஆகியோருடன் சேர்ந்து, டிப்பர் லாரிகள் ...

  மேலும்

 • விநாயகர் சிலை ஊர்வலம்: திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

  செப்டம்பர் 14,2018

  திருச்சி: 'விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் செப்.,15ல் ஊர்வலமாக ...

  மேலும்

 • கலையரங்கம் மண்டபம் திறப்பு

  செப்டம்பர் 13,2018

  திருச்சி: திருச்சி, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, தியாகராஜ பாகவதர் மன்றம் என்று கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம், 1,700 பேர் அமரக்கூடிய வகையிலான மண்டபம், 300 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலான டைனிங் ஹால் போன்றவை ...

  மேலும்

 • குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

  செப்டம்பர் 13,2018

  திருச்சி: திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று, பிரம்மோற்சவ விழா துவங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, நேற்றிரவு, 7:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசத்துடன் துவங்கியது. இன்று காலை, 9:30 மணிக்கு, விழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, தினமும் ...

  மேலும்

 • மணல் கடத்திய 5 பேர் கைது: இரண்டு லாரிகள் பறிமுதல்

  செப்டம்பர் 13,2018

  திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடிய, 5 பேரை போலீசார் கைது செய்து, மணலுடன் இரு லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி, ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுற்றம் வி.ஏ.ஓ., பாரதிதாசன், நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு, திருவானைக்காவல் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளிடம் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X