Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வடமாநிலங்களில் பெட்ஷீட் உற்பத்தி துவக்கம்: ஈரோட்டில் ரூ.500 கோடிக்கு பெட்ஷீட்கள் தேக்கம்
நவம்பர் 19,2018

ஈரோடு: வடமாநிலங்களில் பெட்ஷீட் உற்பத்தி துவங்கி உள்ளதால், ஈரோட்டில், 500 கோடி ரூபாய் மதிப்பில் பெட்ஷீட்கள் தேக்கம் அடைந்துள்ளன.ஈரோட்டில், 100க்கும் மேற்பட்ட பெட்ஷீட் குடோன்கள் உள்ளன. மாவட்ட அளவில் சென்னிமலை, பவானி, கோபி உட்பட ...

 • அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: செங்கோட்டையன் அறிவிப்பு

  நவம்பர் 19,2018

  ஈரோடு: ''எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு, செங்குந்தர் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், கூடுதலாக ஒரு ஆங்கில வழி கல்வி வகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும், ...

  மேலும்

 • எழுமாத்தூரில் எகிறிய தேங்காய் விலை

  நவம்பர் 19,2018

  மொடக்குறிச்சி: எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 3,487 கிலோ எடையுள்ள தேங்காய்களை ஏலத்தில் விட, விவசாயிகள் கொண்டு வந்தனர். தேங்காய், டன் ஒன்று, குறைந்தபட்சம், 22 ஆயிரத்து 890 ரூபாய் முதல், அதிகபட்சம், 26 ஆயிரத்து 150 ரூபாய் என விற்றது. சராசரியாக, 24 ஆயிரத்து, 150 ரூபாய் என, ...

  மேலும்

 • கஜா புயலால் கலங்கித் தவிக்கும் மக்கள்: இயன்ற பொருள் தந்து உதவ அழைப்பு

  நவம்பர் 19,2018

  ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவு வகையில், ஈரோடு மாவட்ட மக்கள், வணிகர்கள், தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கலாம் என்று, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கஜா புயலால், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி ...

  மேலும்

 • கூட்டுறவு வாரவிழா நிறைவு ரூ.17.24 கோடியில் உதவி

  நவம்பர் 19,2018

  ஈரோடு: அனைத்திந்திய கூட்டுறவு வார நிறைவு விழா, ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் வரவேற்றார். சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ''விவசாயிகள் பயன்பெற, பயிர் காப்பீடு திட்டம் ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு

  நவம்பர் 19,2018

  ஆன்மீகம்திருவிளையாடல் புராண சொற்பொழிவு: அண்ணாமலையார் கோவில் வளாகம், புன்செய்புளியம்பட்டி நேரம்: மாலை 6:30 மணி.பொதுகுறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், பெருந்துறை ரோடு, ஈரோடு. நேரம்: காலை, 10:00 ...

  மேலும்

 • ஈஸ்வரன் கோவிலில் 'செல்பி' எடுக்க தடை

  நவம்பர் 19,2018

  ஈரோடு: ஈரோடு, ஈஸ்வரன் கோவிலில், மொபைல்போனில், 'செல்பி' எடுக்க, தடை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷம், திருவிழா மற்றும் சுப முகூர்த்த நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும். திருமண ...

  மேலும்

 • 'மருத்துவ படிப்புக்கு 1,000 மாணவர்கள் தேர்வாவர்': 'நீட்' பயிற்சி மீது செங்கோட்டையன் நம்பிக்கை

  நவம்பர் 19,2018

  ஈரோடு: ''அரசு சார்பில் வழங்கப்படும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சியால், இந்தாண்டு, 1,000 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளிகளில் இருந்து செல்வர்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி பவள விழாவுக்கு, தலைவர் சண்முகவடிவேல் தலைமை ...

  மேலும்

 • வனப்பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு

  நவம்பர் 19,2018

  பவானிசாகர்: பவானிசாகர் வனப்பகுதியில், சுண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. கிராமங்களில் சுண்டைக்காய் வத்தல், குழம்பு இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. மழைக்காலங்களில் மலை, கரடு மற்றும் வனப்பகுதியில் தானாக விளையும் சுண்டைக்காய், கிராமிய உணவுகளுடன் சேர்த்து, காய்கறிக்கு மாற்றாக ...

  மேலும்

 • கால்நடை சந்தைகள் 2 வாரம் நடத்த தடை

  நவம்பர் 19,2018

  ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இரண்டு வாரங்களுக்கு, கால்நடை சந்தை நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதாலும், பனிப்பொழிவாலும், கால்நடைகளுக்கான தொற்று நோய் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக, கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், மாடுகள் அதிகம் இறந்துள்ளன. ...

  மேலும்

 • கார்த்திகை தீபத்துக்கு தயாராகும் மண் விளக்கு

  நவம்பர் 19,2018

  பு.புளியம்பட்டி: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மண் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. புன்செய்புளியம்பட்டியை அடுத்த காவிலிபாளையம், அலங்காரிபாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 50 ஆண்டுகளாக மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சீசனுக்கு தகுந்தவாறு, சுவாமி ...

  மேலும்

 • அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

  நவம்பர் 19,2018

  தடுப்பு சுவரில்லை; சாலையில் தொல்லை: சத்தி - பெருந்துறை சாலையில், சந்தைகடை அருகில், வரப்பாளையம் செல்லும் பிரிவில், மூன்று மாதங்களுக்கு முன், பாலம் கட்டப்பட்டது. இந்த வழியாக தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. பாலத்தின் இருபுறமும் தடுப்பு எதுவுமில்லை. இதனால் இரவில், எதிரே வரும் ...

  மேலும்

 • பஸ் ஸ்டாண்ட், சந்தைக்கு இடம்: அந்தியூரில் அமைச்சர்கள் ஆய்வு

  நவம்பர் 19,2018

  அந்தியூர்: அந்தியூர் ரவுண்டானா பகுதியில், வாரச்சந்தை நடக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வருவதால், போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடியாக உள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான, கொட்டி விநாயகர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, 13 ஏக்கர் நிலம், தவிட்டுப்பாளையம், மலைக்கருப்புச்சாமி கோவில் செல்லும் ...

  மேலும்

 • ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க என்.ஓ.சி., கேட்டு அலைக்கழிப்பு

  நவம்பர் 19,2018

  புன்செய்புளியம்பட்டி: கோபியில் செயல்பட்டு வந்த, வட்டார போக்குவரத்து அலுவலகம், நிர்வாக வசதிக்காக, 1998ல் சத்தியமங்கலத்தில், பகுதி அலுவலகம் துவக்கப்பட்டது. கோபி அலுவலகத்தில் உரிமம் எடுத்தவர்கள், தற்போது, இங்கு புதுப்பிக்க செல்கின்றனர். தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) கேட்டு அதிகாரிகள் அலைக்கழித்து ...

  மேலும்

 • அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி தேவை

  நவம்பர் 19,2018

  கொடுமுடி: கொடுமுடி வட்டாரத்தில், ஒரு அரசு மருத்துவமனை, 20க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் கொடுமுடி, சிவகிரி அரசு மருத்துவமனைகளுக்கு தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் இருந்தது. கொடுமுடி ஆம்புலன்ஸ், பழுதால் ஐந்தாண்டாக ஓரம் கட்டப்பட்டுள்ளது. 108 அவசர கால ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X