Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
செப்டம்பர் 24,2018

நாகப்பட்டினம்: நாகை அருகே, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த, 2 வயது சிறுமியை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். நாகை மாவட்டம், புதுப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திகேயன்; விவசாயி. இவரது, 2 வயது மகள் திவ்யதர்ஷினி, நேற்று ...

 • நாகையில் பேனர்கள் அகற்றம்: தினகரன் கட்சியினர் வாக்குவாதம்

  செப்டம்பர் 23,2018

  நாகப்பட்டினம்: நாகை வந்த, 'டிராபிக்' ராமசாமி, தினகரன் நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த, 'பிளக்ஸ் போர்டு'களை போலீசார் முன்னிலையில் அகற்றியதால், அவருடன், அ.ம.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நாகையில், 25ம் தேதி, தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, அ.ம.மு.க.,வினர் வரவேற்பு பேனர்களை ...

  மேலும்

 • ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  செப்டம்பர் 13,2018

  மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அண்ணன் கோயில் என்றழைக்கப்படும் திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ திருத்தலங்களில் 39வதும், திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்யதேசத்தில் 5 வதுமான திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அண்ணணாக திகழும் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ...

  மேலும்

 • கடலில் பால் ஊற்றி சமுத்திர ராஜ வழிபாடு

  செப்டம்பர் 13,2018

  நாகப்பட்டினம்: இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், தங்களை வாழவைக்கும் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாகையில் மீனவ கிராம பெண்கள், கடல் நீரில் பாலூற்றி,பூஜை பொருட்களை விட்டு, நீராடி வழிபட்டனர்.கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பாக கரை திரும்பவும், ...

  மேலும்

 • மது கடத்தல்: டிரைவர் கைது

  செப்டம்பர் 13,2018

  மயிலாடுதுறை: காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு, காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டான். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து, நாகை மாவட்டம், சீர்காழி பகுதிக்கு, 'ஹூண்டாய் எலெக்ட்ரா' காரில், மது பாட்டில்கள் கடத்தி வருவதாக, தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ...

  மேலும்

 • திருடு போன சுவாமி சிலைகள் வாய்க்காலில் கண்டெடுப்பு

  1

  செப்டம்பர் 09,2018

  மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே, கோவிலில் திருடு போன சுவாமி சிலைகள், வாய்க்காலில் கண்டெடுக்கப் பட்டன.நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, பிராங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது, பூலோக மாரியம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் இருந்த, வெண்கலத்தால் ஆன, 2 அடி உயர அம்பாள், விநாயகர் சிலைகள், 2016ல் திருடு ...

  மேலும்

 • குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை

  செப்டம்பர் 09,2018

  மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, அக்., 3 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோவிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி, குரு பகவானால் வழிபடப்பட்டவர்.இதனால், இக்கோவில் குரு தலமாக திகழ்கிறது. குரு பகவான் அக்., 4 ...

  மேலும்

 • வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

  செப்டம்பர் 08,2018

  நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நேற்று இரவு நடந்த பெரிய சப்பர பவனியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை அடுத்த, வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத்திருவிழாவில், நேற்று இரவு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் ...

  மேலும்

 • நாகையில் செப்.8 உள்ளூர் விடுமுறை

  செப்டம்பர் 05,2018

  நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், அக்.13 ம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ...

  மேலும்

 • சுனாமி பேரிடர் மேலாண்மை ஒத்திகை

  செப்டம்பர் 05,2018

  மயிலாடுதுறை: நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் சுனாமி பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடந்தது. ...

  மேலும்

 • பார்வையற்ற மாணவர்கள் கேரளாவுக்கு தாராளம்

  செப்டம்பர் 04,2018

  நாகப்பட்டினம்: கேரள மக்களின் துயர் தீர்க்க, ஒன்பது மாணவர்கள், தாங்கள் வசூலித்த நிதியை, நாகை கலெக்டரிடம் வழங்கினர். நாகை, கோட்டை வாசல்படியைச் சேர்ந்த, ஒன்பது மாணவ மாணவியர், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, வெவ்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள், கேரளா மாநிலத்தில், மழை, வெள்ளத்தால் ...

  மேலும்

 • கருணாநிதி பிறந்த வீட்டில் ஸ்டாலின் நெகிழ்ச்சி

  செப்டம்பர் 04,2018

  நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், திருக்குவளையில், தன் தந்தை கருணாநிதியின் பூர்வீக வீட்டிற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று வந்தார். அங்கு அஞ்சுகம், முத்துவேலர், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அங்குள்ள வருகை பதிவேட்டில் எழுதியதாவது:கருணாநிதி பிறந்த, ...

  மேலும்

 • இடியும் கட்டடம்; விபரீதம் புரியாத மாணவர்கள்

  செப்டம்பர் 01,2018

  நாகப்பட்டினம்: நாகை அருகே, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக் கூடம், இடிந்து விழும் ஆபத்தை உணராமல், மாணவர்கள் விளையாடி வருகின்றனர்.நாகை அடுத்த பெருங்கடம்பனூர், அரசு உயர்நிலைப் பள்ளியில், 245 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள துவக்கப் பள்ளியில், 164 மாணவர்களும், ...

  மேலும்

 • சோகத்தில் மூழ்கியது சொந்த ஊர்

  ஆகஸ்ட் 08,2018

  நாகப்பட்டினம்: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், அவரது சொந்த ஊரான திருக்குவளை கிராமம், சோகத்தில் மூழ்கியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவால், நேற்று மாலை இறந்தார். அவரது சொந்த ஊரான, நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன், தி.மு.க., கொடி அரை கம்பத்தில் பறக்க ...

  மேலும்

 • இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல்

  ஆகஸ்ட் 05,2018

  நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, 292 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். ஊர்க்காவல் படைவீரர் உட்பட மூவரை கைது செய்து, படகு மற்றும், 'டாடாஏஸ்' வேனை பறிமுதல் செய்தனர்.நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X