Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
செயற்குழு கூட்டம்
செப்டம்பர் 22,2018

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் வட்டார கிராம நிர்வாக அலுவலர்களின் புதிய வட்ட கிளை உதயம், புதிய நிர்வாகிகள் தேர்வு, செயற்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழா மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொது செயலாளர் ...

 • பேராவூரில் கிராம சபை கூட்டம்

  செப்டம்பர் 22,2018

  ராமநாதபுரம்:வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் பேராவூரில் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,56,614 ஆண் வாக்காளர்கள், 5,57,369 பெண் வாக்காளர்கள், 65 திருநங்கைகள் என 11,14,048 வாக்காளர்கள் உள்ளனர்.ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ...

  மேலும்

 • தனுஷ்கோடி சாலை ரவுண்டானாவுக்கு 'வேலி'

  செப்டம்பர் 22,2018

  ராமேஸ்வரம்:தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தேசிய சாலை ரவுண்டானா, கடல் அலையில் சேதமடையாமல் பாறாங்கல்லில் தடுப்பு வேலி அமைத்து பாதுகாத்தனர்.தனுஷ்கோடி பாம்பனில் கடந்த சில நாள்களாக காற்று சூறாவளியாக வீசுவதால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் நாட்டுபடகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் ...

  மேலும்

 • வைகை ஆற்றில் ஓடி மறைந்த நீர்

  செப்டம்பர் 22,2018

  பரமக்குடி:வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குதிறக்கப்பட்ட நீர் ஐந்து நாளில் ஓடி மறைந்துள்ளது. பருவமழையின்றி மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. செப்., 16 ல் பார்த்திபனுார் மதகு அணையில் திறக்கப்பட்ட நீர் செப்., 18 ல் பரமக்குடியை கடந்து செப்., 20ல் ராமநாதபுரம் பெரியகண்மாயை ...

  மேலும்

 • ஆசிரியர்கள் சங்க துவக்க விழா

  செப்டம்பர் 22,2018

  பரமக்குடி:பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில், நேரடி நியமனம் பெற்றமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க துவக்க விழா நடந்தது.சங்க நிறுவனர், பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.இதில் தென்மண்டல மாநில துணைத் தலைவராக பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்ட தலைவராக பாலமுரளி, மாவட்ட செயலாளர் ...

  மேலும்

 • பரமக்குடி அரசு பள்ளி  மாணவிகளுக்கு பாராட்டு

  செப்டம்பர் 22,2018

  பரமக்குடி:பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர்காமராஜர் விருது பெற்றனர். இவர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலாளர் முகம்மதுசுல்தான், கல்விக்குழு தலைவர் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியை ...

  மேலும்

 • பரமக்குடியில் புரட்டாசி சனி வார விழா

  செப்டம்பர் 22,2018

  பரமக்குடி:பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசிசனி வார விழா கொண்டாடப்பட்டது.புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளைதரிசனம் செய்வது வழக்கம். பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் நேற்று முதல் சனி வாரத்தையொட்டிஉற்சவர் கோவர்த் தனகிரி மலையை சுமந்த படி, அருகில் ...

  மேலும்

 • ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மக்கள் அவதி

  செப்டம்பர் 22,2018

  கமுதி:கமுதி அருகே கோவிலாங்குளம் வழியாக செங்கோட்டைபட்டி, சாமிபட்டி, மேட்டுப்பட்டி, சங்கரப்பன்பட்டி, நெறிஞ்சிப்பட்டி, கீழவலசை ஆகிய கிராமங்களுக்கு செல்ல மலட்டாற்றின் குறுக்கே பயணித்து, மேல்நிலை கல்வி, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். சிறுமழை பெய்தால், மலட்டாற்றில் தண்ணீர் ...

  மேலும்

 • திருப்புல்லாணியில் விசேஷ திருமஞ்சனம்

  செப்டம்பர் 22,2018

  திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில்108 வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது.நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டுஅதிகாலை 5 மணி முதல் இரவு வரைபக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ...

  மேலும்

 • குதிரைமொழி கடற்கரைக்கு அருகே வற்றாத குடிநீர் கிணறுகள்

  செப்டம்பர் 22,2018

  சாயல்குடி:இயற்கை எழில் கொஞ்சும் குதிரை மொழி மன்னார் வளைகுடா கடற்கரை, அதிக மணற்பாங்கான பகுதியாக உள்ளது.சாயல்குடியில் இருந்து தெற்கு நோக்கி 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.மக்கள் நடமாட்டமும், குடியிருப்பும் அதிகம் இல்லாத பகுதியாகவும், பனைமரங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.சாயல்குடி ...

  மேலும்

 • பெரியகுளம் மாமுநாச்சியார் தர்காவில் மதநல்லிணக்க மொகரம் பண்டிகை

  செப்டம்பர் 22,2018

  சாயல்குடி:சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமு நாச்சியார் தர்கா அமைந்துள்ளது.இங்கு கடந்த ...

  மேலும்

 • பாரதி விழா

  செப்டம்பர் 21,2018

  ராமநாதபுரம்;ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிஞர் பாரதி விழா ராமநாதபுரம் அரவிந்த் அரங்கத்தில் நடந்தது. புதுச்சேரி பேராசிரியர் கிருங்கை சேதுபதி தலைமை வகித்தார். தமிழ்ச்சங்க தலைவர் அப்துல் சலாம் முன்னிலை வகித்தார். வக்கீல் ராமசாமி பாரதி படத்தை திறந்தார். ராமநாதபுரம் தமிழ்ச்சங்க மகளிர் ...

  மேலும்

 • அரசுப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்

  செப்டம்பர் 21,2018

  ராமநாதபுரம்;துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளி என்ற குறிக்கோளை மாணவர்ணகளிடம் ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் வளாகம் துாய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தன் சுத்தம் என்ற தலைப்பில் பிரசாரம் நடந்தது.தலைமை ஆசிரியர் மோகனதாஸ் தலைமை ...

  மேலும்

 • விநாயகர் கோயிலில் புரட்டாசி பொங்கல்

  செப்டம்பர் 21,2018

  முதுகுளத்துார்;முதுகுளத்துார் அருகே மு.சாலை கிராமத்தில் அமைந்துள்ள செல்வவிநாயகர்,முனியப்பசாமி,காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா நடைபெற்றது.காலையில் பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோவில் வந்தனர்.பின்னர் பால் அபிஷேகங்கள் மற்றும் ...

  மேலும்

 • ராமநாதபுரம் வறட்சியிலும் மாதிரி பண்ணையில் சாதனை:3 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு

  செப்டம்பர் 21,2018

  ராமநாதபுரம்;ராமநாதபுரம் கீழ நாகாச்சி, சுந்தரமுடையான் ஆகிய பகுதிகளில் தோட்டக்கலைத்துறை சார்பில் வறட்சியிலும் 3 லட்சம் மரக்கன்றுகள் பராமரிப்பு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை சார்பில் கீழ நாகாச்சி மாதிரிப்பண்ணை, 15.75 ஏக்கர் நிலப்பரப்பிலும், சுந்தரமுடையான் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X