Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
'கஜா' புயல் முன்னெச்சரிக்கை 63 நிவாரண முகாம்கள் தயார்
நவம்பர் 15,2018

தேனி, தேனி கலெக்டர் அலுவலகத்தில், 'கஜா' புயல் தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வருவாய், போலீஸ், கால்நடை பராமரிப்பு, தீயணைப்பு, சுகாதாரத்துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் ...

 • முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

  நவம்பர் 15,2018

  தேனி,மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் நேற்று கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய் தனர்.தேனி - பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...

  மேலும்

 • பட்டுப்போன மரத்தால் ஆபத்து

  நவம்பர் 15,2018

  போடி, :போடி பரமசிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்திருவண்ணாமலை என அழைக்கப்படும் பரமசிவன் கோயில் போடியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏழு நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். மாதந்தோறும் ...

  மேலும்

 • நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

  நவம்பர் 15,2018

  தேனி, தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியோரின் நலன்களை காக்கும் வகையில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளிக்கவும் வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிக்க கடைசி நாள் நவ. 3 என அறிவிக்கப்பட்டிருந்தது. பண்டிகை காலமாக ...

  மேலும்

 • கம்பத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு

  நவம்பர் 15,2018

  கம்பம்,கம்பத்தில் ஆர்.ஏ.எப்., எனப்படும் அதிவிரைவு போலீஸ் 40 பேர் கொண்ட பிரிவினர் இன்ஸ்பெக்டர்கள்செபஸ்டியான், தர்மா தலைமையில் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது.அவர்கள் சிறிது நேரத்தில்நகரின் முக்கிய வீதிகள், மெயின்ரோட்டில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.இன்ஸ்பெக்டர் உலகநாதன் கூறுகையில், '' ...

  மேலும்

 • 18 ம் கால்வாயில் கூடுதல் 'ஷட்டர்' அமைக்க ஆய்வு

  நவம்பர் 14,2018

  தேவாரம்:18 ம் கால்வாயில் கூடுதல் 'ஷட்டர்' அமையவுள்ள இடங்களில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.18 ம் கால்வாயில் திறக்கப்படும் நீர் புதுப்பட்டியிலிருந்து தேவாரம் வரையுள்ள 44 கண்மாய்களில் நிறைகிறது. இதில் பயனடையும் கண்மாய்கள் சங்கிலி தொடர் அமைப்பில் உள்ளது. ஒரு கண்மாய் முழுமையாக ...

  மேலும்

 • மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

  நவம்பர் 14,2018

  தேனி:''பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்று விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: கடந்த செப்., அக்., மாதங்களில் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் ...

  மேலும்

 • பகலில் எரியும் தெருவிளக்குகள்

  நவம்பர் 14,2018

  தேவதானப்பட்டி:குள்ளப்புரம் நல்லமணிநகரில் தெருவிளக்குகள் பகலில் எரிகிறது. அதன் பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம்மெத்தனம் காட்டி வருகிறது.குள்ளப்புரத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 30 க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கின்றனர்.200 க்கும் மேல் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு ஊராட்சி நிர்வாகம் ...

  மேலும்

 • நெடுஞ்சாலை வயல் ஓரங்களில் பூ வகைகள் நடவுக்கு உத்தரவு

  நவம்பர் 14,2018

  கம்பம்:தேனி முதல் லோயர்கேம்ப் வரை நெடுஞ்சாலையில் நெல் வயல்களில் சுற்றுலா பயணிகளை கவரசெண்டு பூ, சூரிய காந்தி நடவு செய்ய கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவிட்டுள்ளார். தோட்டக்கலைத்துறையினர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலை சீசன் துவங்க உள்ளது. தென்மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ...

  மேலும்

 • ராணுவவீரர் மனைவி கலெக்டரிடம் புகார்

  நவம்பர் 14,2018

  தேனி:உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், ராணுவ வீரர். காஷ்மீரில் பணிபுரிகிறார். இவருக்கு 2013ல் உத்தமபாளையத்தை சேர்ந்த நந்தினி, 27, என்பவருடன் திருமணம் முடிந்தது.இந்நிலையில் நந்தினி , கலெக்டர் பல்லவிபல்தேவிடம் புகார் அளித்தார். அதில், ''கணவர் பணிக்கு சென்ற பின், என்னை மாமனார் வீட்டில் ...

  மேலும்

 • பராமரிப்பு பணிக்கு தகனமேடை மூடல்

  நவம்பர் 14,2018

  கம்பம்:கம்பம் நகராட்சி கமிஷனர் சங்கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு :நகராட்சிக்கு சொந்தமான ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணிகளுக்காகஇன்று முதல் மூடப்படுகிறது. மீண்டும் டிச. 14 அன்று தான்பயன்பாட்டிற்கு திறக்கப்படும். எனவே ஒரு மாத காலத்திற்கு பொதுமக்கள் மாற்று ...

  மேலும்

 • கம்பத்தில் நவ.29 ல் ஆக்கிரமிப்பு அகற்றம்

  நவம்பர் 14,2018

  கம்பம்:கம்பம் மெயின்ரோட்டில் இருபுறமும் வர்த்தகர்களால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை நவ. 29 ல் அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக கடைக்காரர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.தேனி முதல் குமுளி வரை உள்ள ரோடு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. அதில் பைபாஸ் ஆரம்பிக்கும் ...

  மேலும்

 • சுகாதாரமற்ற வீடுகளுக்கு அபராதம்

  நவம்பர் 14,2018

  தேனி:பூதிப்புரம் பேரூராட்சியில் சுகாதாரமற்ற வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் ஆகியோர், உள்ளாட்சி பகுதிகளில்' டெங்கு' ஒழிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர். ...

  மேலும்

 • கடமான்குளம் தூர்வாரப்படுவதில் தாமதம்: தயக்கம் காட்டும் பொதுப்பணித்துறையினர்

  நவம்பர் 14,2018

  கூடலுார்:கூடலுார் வெட்டுக்காடு அருகேயுள்ள கடமான்குளம் துார்வாருவதில் விவசாய சங்கங்களுக்கு ...

  மேலும்

 • பொது மருத்துவ முகாம்

  நவம்பர் 14,2018

  உத்தமபாளையம்:அனுமந்தன்பட்டியில் வட்டார அளவிலான பொதுமருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவஅலுவலர் முருகன் தலைமை வகித்தார்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கண்ணாமலர், டாக்டர்கள் சிராசுதீன், சுதா, அரவிந்தன், ஹரிணி, வின்ஸ்டன், ரிஸ்வானா, லோகேஸ்வரன், மணி மாலா உள்ளிட்ட 10 க்கும் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X