Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ஓணம் பண்டிகை: குமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஆகஸ்ட் 25,2018

2

நாகர்கோவில் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி, மாவட்டத்திற்கு இன்று(25-ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்., 13-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என ...

 • ரூ. 524 கோடி நிதிநிறுவன மோசடி சொத்துக்களை விற்க அலுவலகம் திறப்பு

  ஆகஸ்ட் 25,2018

  நாகர்கோவில்: 524 கோடி ரூபாய் மோசடி செய்த நிதிநிறுவனத்தின் சொத்துக்களை விற்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு படி களியக்காவிளையில் ஆக. 30-ல் அலுவலகம் திறக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலையை சேர்ந்தவர் நிர்மலன். இவர் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் நிதி மற்றும் சிட் பண்ட் ...

  மேலும்

 • தோவாளை மலர் சந்தையில் ஓண வியாபாரம் மந்தம்

  ஆகஸ்ட் 25,2018

  நாகர்கோவில்: தோவாளை மலர் சந்தையில் நேற்று ஓண வியாபாரம் மந்தமாக இருந்தது. கேரள மழை காரணமாக அம்மாநில வியாபாரிகள் வராததால் பூக்கள் விலை பெரிதாக உயரவில்லை. தென் மாவட்டங்களில் முக்கிய மலர் சந்தைகளில் ஒன்று தோவாளை. இங்கு உற்பத்தியாகும் பூக்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் ...

  மேலும்

 • மத்திய அமைச்சர் தகவல்

  ஜூன் 29,2018

  நாகர்கோவில், 50 கி.மீ., இடைவெளியில் ஒரு பாஸ்போர்ட் மையம் தொடங்கப்படும் என்று மத்திய தபால்துறை இணை அமைச்சர் மனோஜ்சின்கா கூறினார்.கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தபால் நிலையத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: நாடு முழுவதும் தபால் நிலையங்களில் ...

  மேலும்

 • ஆட்டை விழுங்கிய 15 அடி நீள மலைபாம்பு

  மே 08,2018

  நாகர்கோவில்;நாகர்கோவிலில், குடியிருப்பில் புகுந்து, ஆட்டை விழுங்கிய மலை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.குமரி மாவட்டம், வடசேரி மேல கலுங்குடிபகுதியைச் சேர்ந்தவர் சேவியர். இவரது வீட்டின் பின் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஆடுஅலறும் சத்தம் கேட்டது.சேவியர் பார்த்த போது, ஒரு மலை பாம்பு, ...

  மேலும்

 • புதிய அணை கட்ட அதிகாரிகள் ஆய்வு

  ஏப்ரல் 27,2018

  நாகர்கோவில்;நாகர்கோவில், முக்கடல் அணையின் அருகே, புதிய அணை கட்டுவது தொடர்பாக, தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.முக்கடல் அணை, நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நாகர்கோவில் நகரில், இருந்து, 10 கி.மீட்டரில் அமைந்த இந்த அணை, ...

  மேலும்

 • திருவள்ளுவர் சிலை சீரமைப்பு பணிகள் துவக்கம்

  மார்ச் 29,2018

  நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை பாறையில், ஊழியர்களுக்கான கட்டடங்களில், ...

  மேலும்

 • கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை தொடங்கியது.

  மார்ச் 21,2018

  கன்னியாகுமரி: கேரள எல்லையான கொல்லங்கோட்டில் அமைந்துள்ள இந்த கோயிலில் பங்குனி பரணி ...

  மேலும்

 • பத்தாம் வகுப்பு தேர்வு113 பேர், 'ஆப்சென்ட்'

  மார்ச் 16,2018

  ஊட்டி:10ம் வகுப்பு பொதுத் தேர்வில், நீலகிரியில், 113 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில், நேற்று நடந்த, தமிழ் முதல் தாள் தேர்வில், 8,455 பேர் விண்ணப்பித்தனர்; இதில், 8,342 பேர் தேர்வெழுதினர்; 113 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.ஹிந்தி பாடத்தில், விண்ணப்பித்த, 8 பேரில், அனைவரும் தேர்வெழுதினர்.தனித் ...

  மேலும்

 • பத்மனாபபுரம் அரண்மனையில்ரூ.2.5 கோடியில் டிக்கெட் கவுன்டர்

  மார்ச் 16,2018

  நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே, பத்மனாபபுரம் அரண்மனையில், 2.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய டிக்கெட் கவுன்டரை, கேரள பண்பாட்டுத்துறை அமைச்சர், ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.பத்மனாபபுரத்தில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை உள்ளது. முழுவதும் மரங்களால் அமைக்கப்பட்ட இந்த ...

  மேலும்

 • குமரியில் சாரல் மழை:மீனவ கிராமங்களில் பீதி

  மார்ச் 14,2018

  நாகர்கோவில்:புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் சாரல் மழை பெய்தது. கடலுக்கு சென்றுள்ள 500 மீனவர்கள் திரும்பாததால், மீனவ கிராமங்களில் பீதி ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுபெற்று, லட்சத்தீவு நோக்கி நகருவதாக ...

  மேலும்

 • குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

  மார்ச் 10,2018

  கன்னியாகுமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த, 24 மணி நேரத்திற்கு சுழல் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.வருவாய் ...

  மேலும்

 • அய்யா வைகுண்டர் 186-வது அவதார தின விழா பேரணி

  மார்ச் 05,2018

  நாகர்கோவில்:அய்யா வைகுண்டரின், 186-வது அவதார தின விழாவையொட்டி, சுவாமிதோப்புக்கு, பேரணி சென்றடைந்தது.சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவரது 18௬வது அவதார தின விழாவான நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, சுவாமித்தோப்புக்கு பிரமாண்ட பேரணி ...

  மேலும்

 • மண்டைக்காடு கோவில்மாசிகொடை விழா தொடக்கம்

  மார்ச் 05,2018

  நாகர்கோவில்:பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி கொடை விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு, கேரள பெண்கள், விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி வருவர்.கடலில் குளித்து, அம்மனை வழிபடுவதால், இது பெண்களின் ...

  மேலும்

 • துறைமுக இரும்பு கயிறு சேதம்: விசைப்படகு கடலுக்கு செல்ல தடை

  மார்ச் 04,2018

  நாகர்கோவில்:குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் துறைமுகத்தில் படகு நுழைய தடை விதிக்கும் இரும்பு கயிறு சேதப்படுத்தப்பட பிரச்னையில் முடிவு எட்டப்படாததால் கன்னியாகுமரியில் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 250-க்கும் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X