Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ராயக்கோட்டை சாலையை கடந்த யானைகள்: தக்காளி தோட்டம் நாசம்
நவம்பர் 15,2018

ஓசூர்: போடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து விரட்டப்பட்ட யானைகள், ராயக்கோட்டை சாலையை கடந்து, சானமாவு வனப்பகுதிக்கு சென்றன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில், 40ல் இருந்து, 50க்கும் ...

  • ஹீலகம் ஏரிக்கு வரும் தண்ணீர் தடுப்பு: மக்கள் புகார்

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை தாலுகா கொப்பகரை பஞ்., உட்பட்ட பொதுமக்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த, மனுவில் தெரிவித்ததாவது: கொப்பகரை பஞ்., உட்பட்ட செங்கோடசின்னஹள்ளி, பலனாம்பட்டி, சிங்காரப்பேட்டை, கள்ளுகான்கொட்டாய் ஆகிய பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...

    மேலும்

  • மூன்று தொழிற்சாலைகள் மின் இணைப்பு துண்டிப்பு

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாக, கலெக்டர் பிரபாகருக்கு, குறை தீர் கூட்டத்தில் மக்கள் மனு கொடுத்தனர். அதிகாரிகள் ஆய்வில், ஓசூர் சிப்காட், கெலமங்கலம் ரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இயங்கி ...

    மேலும்

  • விழிப்புணர்வு பாடல் புத்தகம் வெளியீடு

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டஜே.ஆர்.சி., அமைப்பின், மாவட்டக் கன்வீனரும், பாலேகுளி அரசுப் பள்ளியின் கணித ஆசிரியருமாக பணியாற்றுபவர் பாலமுருகன். இவர், கல்வி, கலாசாரம், சுற்றுப்புறத்தூய்மை, ரத்த தானம், கண் தானம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், 100 பாடல்களை 'இன்னிசை 100' என்ற தலைப்பில், புத்தகமாக ...

    மேலும்

  • சுடுகாடு ஏற்படுத்தித்தர மக்கள் வேண்டுகோள்

    நவம்பர் 15,2018

    ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டி பஞ்., உட்பட்ட கானம்பட்டி பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு தனியாக சுடுகாடு இல்லாததால், வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் சடலங்களை புதைக்கவோ, எரிக்கவோ செய்கின்றனர். 'பஞ்., நிர்வாக கட்டுப்பாட்டில் இடம் ...

    மேலும்

  • இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடம்

    நவம்பர் 15,2018

    காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த, அகரம், ஆவத்துவாடியில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் உள்ளது. பழுதானதால், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், மாற்று இடம் ஒதுக்கி, அங்கு துவக்கப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, பள்ளி அங்கு இயங்கி வருகிறது. ஊருக்கு நடுவே உள்ள பாழடைந்த ...

    மேலும்

  • பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

    நவம்பர் 15,2018

    ஓசூர்: ஓசூர் பகுதி மருந்து வணிகர்களுக்கு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஓசூர் மண்டல மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. மருந்து ...

    மேலும்

  • நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், ஓசூர் மற்றும் ...

    மேலும்

  • குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவியருக்கு பல்வேறு போட்டிகள்

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: குழந்தைகள் தினவிழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். விழாவில், மாணவியருக்கு ...

    மேலும்

  • மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: சின்னமுத்தூர், புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெருவில் உள்ள புதூர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 4ல் காலை, 9:00 மணிக்கு முகூர்த்த கால்கோல் விழா மற்றும் முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல் நடந்தது. நேற்று காலை, 4:30 மணிக்கு, ...

    மேலும்

  • கூட்டுறவு வார விழா உறுதி மொழி ஏற்பு

    நவம்பர் 15,2018

    கிருஷ்ணகிரி: அகில இந்திய, 65வது கூட்டுறவு வார விழானை முன்னிட்டு கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. மண்டல இணைப்பதிவாளர் பிரபாகர் தலைமை வகித்து கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அலுவலர்கள் ...

    மேலும்

  • அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

    நவம்பர் 15,2018

    மோசமான சாலை சீரமைக்கணும்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, கல்லகுறுக்கியில் இருந்து தோரிப்பள்ளி வரை, ஒன்றரை கி.மீ., தூரம் மண் சாலை உள்ளது. விவசாய நிலங்களுக்கு நடுவே செல்லும் இச்சாலையில் தான், விளைபொருட்கள் எடுத்து செல்ல விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சாலை மோசமாக இருப்பதால், ...

    மேலும்

  • புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

    நவம்பர் 15,2018

    பள்ளி கட்டடத்தை திறக்கணும்: ஓசூரில் இருந்து, ராயக்கோட்டை செல்லும் வழியில் சானமாவு பகுதி உள்ளது. இப்பகுதியில், பல லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து விட்டதால், கட்டடம் திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. பல நாட்களாகியும் ...

    மேலும்

  • கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள்: திரளானோர் பங்கேற்பு

    நவம்பர் 14,2018

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, அதிகாலை முருகனுக்கு, ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய ...

    மேலும்

  • மதுபானம் விற்ற இருவர் கைது

    நவம்பர் 14,2018

    ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த திம்மானட்டி பகுதியில், மதுபானத்தை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மதுபானம் விற்பனை செய்த, திம்மானட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன், 34, சாத்தனூரை சேர்ந்த ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X